Home Authors Posts by editor

editor

58987 POSTS 1 COMMENTS

S’pore founding PM Lee Kuan Yew dies

SINGAPORE, March 23 - Lee Kuan Yew is dead. The founding prime minister of Singapore died at 3.18 am today at the Singapore General Hospital,...

லீ குவான் இயூ காலமானார்

சிங்கப்பூர், மார்ச் 23 - சிங்கப்பூரின் முதல் பிரதமரும், அந்த நாட்டை உருவாக்கிய சிற்பியுமான லீ குவான் இயூ தமது 91வது வயதில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.18 மணியளவில் காலமானார். (மேலும் செய்திகள்...

நாட்டின் சிற்பி லீ குவான் இயூ – பிரியாவிடை கொடுக்கத் தயாராகும் சிங்கை! (படக்...

சிங்கப்பூர், மார்ச் 23 - சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிங்கப்பூரின் முதல் பிரதமரும், அந்த நாட்டின் சிற்பியுமான 91 வயதான லீ குவான் இயூவின் உடல் நலம் நாளுக்கு நாள் நலிவடைந்து...

இந்தியாவின் 5/20 விமான போக்குவரத்து சட்டம் – டோனி பெர்னாண்டஸ் கடும் விமர்சனம்!

புது டெல்லி, மார்ச் 23 - விமானப் போக்குவரத்து துறையில் இந்தியாவின் புதிய சட்டம், பொருளாதார இடையூறுகளையும், குறைந்த வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தும் என ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைவர் டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். ஏர்...

இந்திய நாடாளுன்ற வளாகத்தில் தீ விபத்து: பெரும் பரபரப்பு

புதுடெல்லி, மார்ச் 23 - இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த திடீர் தீ விபத்து காரணமாக பெரும் பரபரப்பு நிலவியது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ரயில் பவன் அருகே அதன் எட்டாவது நுழைவு...

செம்பாக்கா இடைத் தேர்தலில் பாஸ் வெற்றி!

பெங்கலான் செப்பா, மார்ச் 22 - இன்று நடைபெற்ற கிளந்தான் சட்டமன்றத் தொகுதி செம்பாக்காவுக்கான இடைத் தேர்தலில் பாஸ் கட்சி வேட்பாளர் அகமட் ஃபாத்தான் மாமுட் (படம்) 10,092 வாக்குகள் பெற்று முன்னணியில்...

தந்தைக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு லீ சியான் லூங் நன்றி!

சிங்கப்பூர், மார்ச் 22 - சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூவின் உடல் நிலை மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, அவர் நலம் பெற பொதுமக்கள் பலரும் தொடர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் லீ குவான் இயூவின் மகனும்...

2030-ல் உலக அளவில் 40 சதவீத தண்ணீர் தட்டுப்பாடு  – ஐ.நா எச்சரிக்கை!

நியூயார்க், மார்ச் 22 - தண்ணீரை சரியான முறையில் பயன்படுத்தாமல் அதிக அளவில் வீணாக்குவதன் மூலம் எதிர்வரும் 2030-ம் ஆண்டிற்குள் உலகம் 40 சதவீத தண்ணீர்  தட்டுப்பாட்டை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்று ஐ.நா சபை எச்சரிக்கை...

கோலாலம்பூரிலும் ஹோலி கொண்டாட்டம்! (படக் காட்சிகள்)

கோலாலம்பூர், மார்ச் 22 - இந்தியாவில் புகழ்பெற்ற ஹோலி கொண்டாட்டங்கள், ஒரு வாரம் கழித்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன. ஈப்போ சாலையில் உள்ள ஜாலான் காசிப்பிள்ளை வளாகத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ இலட்சுமி...

கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வென்று, அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதும் நியூசிலாந்து

வெலிங்டன் (நியூசிலாந்து) மார்ச் 22 – ஆஸ்திரேலியாவிலும், நியூசிலாந்திலும் மாறி மாறி நடந்து வரும் உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பான அரையிறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று நடைபெற்ற கால் இறுதி...