Home Tags இத்தாலி

Tag: இத்தாலி

பைசா நகரின் சாய்ந்த கோபுரத்தில் சுற்றுலாப் பயணி பலி!

ரோம் - உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் பைசா நகரின் சாய்ந்த கோபுரத்தைப் பார்வையிட்ட ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி, கோபுரத்தின் 4-வது தளத்தை அடைந்த போது திடீர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். நேற்று செவ்வாய்க்கிழமை...

மத்தியத் தரைக்கடலில் இறந்து மிதந்த 26 இளம் பெண்கள்!

ரோம் - சிரியா, லிபியாவில் உள்நாட்டுப் போர் நடந்து வரும் நிலையில், அங்கிருந்து கூட்டம் கூட்டமாக அகதிகள் வேறு நாடுகளுக்கு கடல் வழியாகப் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், மத்தியத் தரைக்கடலில் 26 இளம் பெண்கள்...

தீவிரவாதத்திற்கு எதிராக இணைந்து போராட இந்தியா, இத்தாலி முடிவு!

புதுடெல்லி - இந்தியாவும், இத்தாலியும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் இணைந்து செயலாற்ற ஒப்புக் கொண்டிருப்பதோடு, தீவிரவாத்திற்கு எதிராகவும் போராடத் திட்டமிட்டிருக்கிறது. இது குறித்து இன்று திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இத்தாலி...

டிரம்ப் போல் வேடமணிந்து ஏ.டி.எம் கொள்ளை!

ரோம் - வடக்கு இத்தாலியில் ஏ.டி.எம் மையம் ஒன்றில் அமெரிக்க அதிபர் டிரம்ப் போல் முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். சுமார் 1 லட்சம் யூரோ கொள்ளை போன...

இத்தாலியில் பனிச்சரிவு: தங்கும்விடுதி புதையுண்டதில் 30 பேர் பலி!

ரோம் - இத்தாலியில் பரிண்டோலா என்ற பகுதியில், மலை மேட்டில் அமைந்திருந்த தங்கும்விடுதி ஒன்று, இன்று வியாழக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த பனிச்சரிவில் முற்றிலும் புதையுண்டது. சுமார் 6 அடி உயரத்திற்கு பனிச்சுவர் தோன்றி தங்குவிடுதியை...

பெர்லின் கிறிஸ்மஸ் சந்தை வாகனத் தாக்குதல் நடத்தியவன் சுட்டுக் கொல்லப்பட்டான்

ரோம் - ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கிறிஸ்மஸ் சந்தை ஒன்றில் வாகனம் ஒன்றைக் கொண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி இன்று இத்தாலியின் மிலான் நகரில் காவல் துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக்...

இத்தாலி, நியூசிலாந்து பிரதமர்கள் திடீர் பதவி விலகல்!

ரோம் - இன்று திங்கட்கிழமை ஒரே நாளில் இரண்டு நாடுகளைச் சேர்ந்த பிரதமர்கள் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர். இத்தாலியின் தற்போதைய அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் அந்நாட்டு மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தோல்வியடைந்ததால்,...

இத்தாலியில் 6.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! கட்டிடங்கள் சரிந்தன!

ரோம் - ரோம் நகருக்கு 132 கிமீ வடகிழக்கேயும் பெருகியாவுக்கு 67 கிமீ கிழக்கிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.6 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்...

இத்தாலியின் முன்னாள் அதிபர் கார்லோ காலமானார்!

ரோம் - இத்தாலியின் முன்னாள் அதிபரும், முன்னாள் பிரதமருமான கார்லோ அசுக்லியோ சியாம்பி (வயது 95) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை காலமானார்.  

இத்தாலி நிலநடுக்கம்: மரண எண்ணிக்கை 159!

ரோம் - இத்தாலியின் மையப் பகுதியைத் தாக்கிய நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 159 ஆக உயர்ந்துள்ளது. மீட்புக் குழுவினர் தீவிரமாக இயங்கி, குவிந்து கிடக்கும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியுள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடித்து மீட்கும்...