Home Tags இராமசாமி (ஜசெக*)

Tag: இராமசாமி (ஜசெக*)

“தொடரும் சிறைச்சாலை மரணங்கள் – ஏழைகளின் சாபக்கேடு” இராமசாமி சாடல்

ஜோர்ஜ் டவுன் - சிறைச்சாலையில் மரணமுற்ற 44 வயதான அன்பழகன் முத்துவின் குடும்பத்தினருடன் நேற்று சனிக்கிழமை இங்கு பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, இவ்வாறு தடுப்புக்...

மஸ்லீ மாலிக், அம்னோ அரசியல்வாதி போன்று பேசுகிறார்!- இராமசாமி

ஜோர்ஜ் டவுன்: மெட்ரிகுலேஷன் விவகாரத்தையும், தனியார் துறை வேலை அமர்வுக்காக சீன மொழித் தேவையையும் ஒன்றுபடுத்திப் பேசிய கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக்கின் கருத்து அர்த்தமற்றது என பினாங்கு துணை முதல்வர் பி....

மத விவகாரங்கள் தொடர்பான தேசிய உரையாடலுக்கு அரசாங்கத்தின் முடிவு என்ன?- பெர்லிஸ் முப்தி

கோலாலம்பூர்: பல்வேறு மதங்களின் தலைவர்கள் சம்பந்தப்பட்ட தேசிய உரையாடலுக்கு அடித்தளம் ஒன்றினை அமைத்துத்தர வேண்டி தாம் கேட்டுக் கொண்டதற்கு, இன்னமும் அரசாங்கம் தனது பதிலை தெரிவிக்கவில்லை என பெர்லீஸ் மாநில முப்தி டாக்டர்...

கேமரன் மலை விவசாயிகளின் வெளியேற்றத்தைக் கண்டித்து அமைதிக் கூட்டம்!

கேமரன் மலை: கேமரன் மலை விவசாயிகளின் வெளியேற்றத்தைக் கண்டித்து, பகாங் மாநில அரசாங்கத்திற்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை அமைதி ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த அமைதி ஊர்வலத்தில் ஜசெக கட்சி உறுப்பினர்களும் கலந்துக்...

இடைநிலைத் தமிழ்ப் பள்ளி அமைக்க கால அவகாசம் தேவை – இராமசாமி

ஜோர்ஜ் டவுன் - 14-வது பொதுத் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான தமிழ் இடைநிலைப் பள்ளி அமைப்பது என்ற வாக்குறுதியை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் ஆனால் அதற்கு சற்ற கால அவகாசம்...

அடிப்படை உரிமையான குடிநீர் இல்லாத அவலம், இராமசாமி சாடல்!

சுங்கைப் பட்டாணி: சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக, சாடா எனப்படும் கெடா மாநில நீர் விநியோக நிறுவனம், 22,000 ரிங்கிட் நீர் கட்டணத்தைச் செலுத்தாதக் காரணத்தால் ஒருதலைபட்டசமாக சுங்கை கெத்தா தோட்டத்தின் சுமார்...

“கேமரன் மலை போனது போனதுதான். பிரமையில் வாழும் மஇகா” – பி.இராமசாமி

ஜோர்ஜ் டவுன் - கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை அம்னோவுக்கு "கடன்" மட்டுமே கொடுத்ததாகவும், அடுத்த 15-வது பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதியில் மஇகா மீண்டும் அங்கு போட்டியிடும் என்றும் மஇகா தேசியத்...

16 காளைகள் இரதத்தை இழுக்கும், இராமசாமியின் எச்சரிக்கையை மீறும் நாட்டுக்கோட்டை கோயில்!

ஜோர்ஜ் டவுன்: இரதத்தை மாடுகளை வைத்து இழுக்கும் கோயில்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பினாங்கு இந்து அறவாரியத் தலைவரும் மாநில துணை முதல்வருமான பி. இராமசாமி கூறியதை, நாட்டுக்கோட்டை செட்டியார் கோவில்...

மாடுகளைக் காட்டிலும் மக்களே குழுவாக இரதத்தை இழுக்கலாம்!- இராமசாமி

ஜோர்ஜ் டவுன்: வருகிற தைப்பூசத் திருவிழாவின் போது இரதங்களை இழுக்க, மாடுகளைப் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளதாக பினாங்கு இந்து அறவாரியம் (PHEB) தெரிவித்தது. அவ்வாரியத்தின் தலைவரும், பினாங்கு மாநில துணை முதல்வருமான, பி. ராமசாமி...

“செனட்டர் பதவியை மாற்றாகப் பெற்றதால் மஇகா கேமரனை விட்டுக் கொடுத்ததா?” இராமசாமி கேள்வி!

ஜோர்ஜ் டவுன் – இன்று கேமரன் மலை இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் வேளையில், கேமரன் மலை தொகுதியை மஇகா ஏன் விட்டுக் கொடுத்தது என்ற சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. சீ...