Home Tags ஓ.பன்னீர் செல்வம்

Tag: ஓ.பன்னீர் செல்வம்

தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது!

சென்னை: தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை, இன்று (வெள்ளிக்கிழமை) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு கடந்த வாரம் தாக்கல் செய்த நிலையில், 2019- 2020-கான தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை...

“டிடிவி தினகரனைச் சந்தித்தது உண்மையே – ஆனால் மற்றதெல்லாம் பொய்” – ஓபிஎஸ் பதிலடி

சென்னை - (மலேசிய நேரம் இரவு 9.45 மணி நிலவரம்) தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் (ஓபிஎஸ்) கடந்த ஆண்டு தன்னை வந்துச் சந்தித்தார் என்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியைக் கவிழ்க்க...

பன்னீர் செல்வத்தைப் பார்க்காமல் தவிர்த்த நிர்மலா சீதாராமன்

புதுடில்லி - நேற்று செவ்வாய்க்கிழமை புதுடில்லி சென்ற தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்திக்கச் சென்றதாகவும், ஆனால் நிர்மலா அவரைப் பார்க்க முடியாது எனத்...

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க நீதிமன்றம் தடை!

புதுடெல்லி - டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது. நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு...

பழனிசாமி அரசின் ஓராண்டு நிறைவு: சாதனை விழா எடுக்கிறது அதிமுக!

சென்னை - எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக இன்று வெள்ளிக்கிழமை சாதனை விழா எடுக்கிறது அதிமுக. சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை சபாநாயகர் ப.தனபால் தலைமையில் இவ்விழா...

ஜெயலலிதா சிலை 1 வாரத்திற்குள் மாற்றப்படும் – சிலை வடிவமைப்பாளர் தகவல்!

சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் திருவுருவச் சிலை, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி, அதிமுக அலுவலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை...

முதல்வராக ஆசைப்படும் பன்னீர்செல்வம் – தினகரன் குற்றச்சாட்டு!

சென்னை - கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு, தினகரனுக்கு ஆதரவு தருவதாகக் கூறி, எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் அணியிலிருந்து, தினகரன் அணிக்கு மாறியிருக்கிறார். இன்று வெள்ளிக்கிழமை டிடிவி தினகரனைச் சந்தித்த...

கந்துவட்டி அன்புச்செழியனுடன் இபிஎஸ், ஓபிஎஸ் ஆலோசனையா? – ராமதாஸ் கண்டனம்!

சென்னை - கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் இல்ல காதணி விழா மதுரையில் நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டனர். இந்நிலையில், பழனிசாமி, பன்னீர்செல்வத்துடன், தயாரிப்பாளர்...

தமிழக சட்டப்பேரவை முன்னவராக ஓ.பி.எஸ் நியமனம்!

சென்னை - தமிழக சட்டப்பேரவை முன்னவராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அவை முன்னவராக செங்கோட்டயன் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை! தேர்தல் ஆணையம் தீர்ப்பு!

சென்னை - அதிமுக-வின் இரட்டை இலைச் சின்னம், நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கே என தேர்தல் ஆணையம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதனை எடப்பாடி...