Home இந்தியா தமிழக சட்டப்பேரவை முன்னவராக ஓ.பி.எஸ் நியமனம்!

தமிழக சட்டப்பேரவை முன்னவராக ஓ.பி.எஸ் நியமனம்!

901
0
SHARE
Ad

PANNEER SELVAM-FEATUREசென்னை – தமிழக சட்டப்பேரவை முன்னவராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அவை முன்னவராக செங்கோட்டயன் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.