Home Tags ஓ.பன்னீர் செல்வம்

Tag: ஓ.பன்னீர் செல்வம்

இரட்டை இலைச் சின்னம்: தீர்ப்பு ஒத்தி வைப்பு!

சென்னை – இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக, தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வழக்கில் நடப்பு தமிழக முதல்வர் பழனிசாமி, துணை...

இரட்டை இலைச் சின்னம்: விசாரணை தொடர்கிறது!

புதுடெல்லி - இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? என்பது தொடர்பான விசாரணை நேற்று திங்கட்கிழமை முடிவுக்கு வந்து முடிவு தெரியவரும் என பெரிதும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், சசிகலா தரப்பு வாதங்கள் நிறைவு பெற்று...

சசிகலா நீக்கம்: அதிமுக-வில் இனி பொதுச்செயலாளர் பதவியே கிடையாது!

சென்னை - அதிமுக பொதுக்குழு இன்று செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகின்றது. அதில், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவை, அதிமுக...

2148 நிர்வாகிகளுடன் பழனிசாமி அணியின் பொதுக்குழு துவக்கம்!

சென்னை - அதிமுக-வில் நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அணியின் செயற்குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நிறைவுபெற்றதையடுத்து, பொதுக்குழுக் கூட்டம் தற்போது தொடங்கியிருக்கிறது. பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா நீக்கம் உட்பட...

ஓ.பன்னீர்செல்வத்திற்கு கூடுதல் இலாகா!

சென்னை - நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த புதிய அமைச்சரவையின் படி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் இருந்த நிதித்துறையும், உடுமலை ராதாகிருஷ்ணனிடம் இருந்த ஊரக வீட்டு வசதி,...

நிதியமைச்சராகப் பதவியேற்றார் பன்னீர்செல்வம்!

சென்னை - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு இரண்டாக உடைந்திருந்த அதிமுக-வின் ஓ.பன்னீர்செல்வம் அணியும், நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் நேற்று திங்கட்கிழமை கைகுலுக்கி இணைந்தனர். இதனையடுத்து அதிமுக நிர்வாகத்திலும், அமைச்சரவையிலும்...

தமிழகத்தின் துணை முதல்வர் பன்னீர் செல்வம்!

சென்னை - இரண்டாக உடைந்திருந்த அதிமுக-வின் ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் இன்று திங்கட்கிழமை மீண்டும் இணைந்தனர். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகப் பதவி ஏற்பார் என அதிமுக நிர்வாகிகள் ஒருமனதாக முடிவெடுத்து...

அதிமுக: ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர், இபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர்!

சென்னை - முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியும், நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் இன்று திங்கட்கிழமை இணைந்தனர். இந்நிலையில், இனி கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும், துணை...

பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இணைந்தனர்!

சென்னை - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று திங்கட்கிழமை மதியம் நேரில் சந்தித்து கைகுலுக்கி இரு அணிகளையும் இணைத்தனர். பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், மறைந்த தமிழக முதல்வர்...

ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைகின்றன – ஆளுநர் தமிழகம் வருகிறார்!

சென்னை - முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மூன்றாக உடைந்த அதிமுக தற்போது பழனிசாமி அணி (இபிஎஸ்), பன்னீர்செல்வம் அணி (ஓபிஎஸ்), தினகரன் அணி என மூன்றாகப் பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில்,...