Home Tags ஓ.பன்னீர் செல்வம்

Tag: ஓ.பன்னீர் செல்வம்

ஓ.பன்னீர் செல்வத்தை கத்தியால் தாக்க திருச்சியில் முயற்சி!

திருச்சி - தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை திருச்சியில் கத்தியால் தாக்க வந்த சோழராஜன் என்ற நபர் தடுத்து நிறுத்தப்பட்டார். காவல் துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்...

எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயம் – மத்திய அரசு ஒப்புதல்!

சென்னை - எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தகவல் தெரிவித்திருத்திருக்கிறார். மேலும், எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட அனுமதித்த பிரதமர்...

தினகரனுக்கு ஆதரவாக 21 சட்டமன்ற உறுப்பினர்கள்!

சென்னை - டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தற்போது 20 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. மேலும் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை திரட்டுவதற்கான நடவடிக்கைகளிலும் தினகரன் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகின்றது. முன்னாள் தமிழக முதல்வர்...

மோடியுடன் ஓபிஎஸ் புதுடில்லியில் சந்திப்பு!

புதுடில்லி - தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார். தமிழகத்தின் தற்போதைய தேவைகள், நிலவரங்கள் குறித்துப் பிரதமருடன் பேசியதாகக் ...

சசிகலா, தினகரனின் ராஜினாமா கடிதம் பெற வேண்டும் – பன்னீர் அணி நிபந்தனை!

சென்னை - தினகரனைக் கட்சியிலிருந்து வெளியேற்றிவிட்டதாக முதல்வர் பழனிச்சாமி அணி நாடகமாடுவதாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணி குற்றம் சாட்டியிருக்கிறது. தாங்கள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டுமானால், தாங்கள் கேட்கும் சில நிபந்தனைகளை...

தினகரன் கைதாகும் நிலை: உடைந்த அதிமுக-வை இணைக்கும் முயற்சியில் அமைச்சர்கள்!

சென்னை - இரட்டை இலையை மீட்க டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளையடுத்து, நேற்று திங்கட்கிழமை அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தினகரன் கைது...

ஓபிஎஸ் – எடப்பாடி – இணைய, தினகரன் ஓரங்கட்டப்படுவாரா?

சென்னை – அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும் அளவுக்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பிற்கும், எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும் இடையில் சுமுகமான இணைப்புப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், இதன் காரணமாக, டிடிவி தினகரன்...

ஓபிஎஸ் அணிக்கு ‘இரட்டை மின்கம்பம்’, சசி அணிக்கு ‘ஆட்டோ’ – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

சென்னை - ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஓபிஎஸ் தலைமையிலான அணிக்கு, தேர்தல் சின்னமாக இரட்டை மின்கம்பத்தை ஒதுக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். அதேபோல், சசிகலா அணிக்கு ஆட்டோ சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து...

இரட்டை இலை விவகாரத்தில் வியாழக்கிழமை முடிவு!

புதுடெல்லி - இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விவகாரத்தில், இன்று புதன்கிழமை முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அணியினரின் விளக்கங்களை தேர்தல் ஆணையம் கேட்டறிந்தது. எனினும், அதன்...

இரட்டை இலை விவகாரம்: பொதுக்குழு ஆதரவு இருப்பதாக சசி தரப்பு விளக்கம்!

புதுடில்லி - அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர், தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். அதற்கு சசிகலா தரப்பு பதிலளிக்க...