Home Tags ஓ.பன்னீர் செல்வம்

Tag: ஓ.பன்னீர் செல்வம்

இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா? சசிகலா பதவி பறிபோகுமா?

சென்னை – இன்று புதன்கிழமை புதுடில்லி புறப்பட்டுச் சென்றுள்ள ஓ.பன்னீர் செல்வம் அவசர சந்திப்பாக இந்தியத் தேர்தல் ஆணையர் நசிம் சைடியை தனக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன் சந்திக்கிறார். இந்த சந்திப்பின்...

உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் பன்னீர்செல்வம்!

சென்னை – முன்னாள் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை வேண்டும் என்று கூறி ஓ.பன்னீர்செல்வம் இன்று புதன்கிழமை தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். சென்னை எழும்பூரில் உள்ள இராஜரத்னம்...

‘அம்மா கல்வியகம்’ – புதிய இணையதளம் தொடங்கினார் ஓபிஎஸ்!

சென்னை - கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் நோக்கில், 'அம்மா கல்வியகம்' என்ற இணையதளத்தை தொடங்கினார் முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இன்று புதன்கிழமை இதன் அறிமுக விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்த பன்னீர்...

ஸ்டாலின் – ஓபிஎஸ் மோதல்!

சென்னை – தமிழக அரசியல் காட்சிகள் நாளுக்கு நாள் மாறி வருகின்றன. பன்னீர் செல்வமும், தீபாவும் இணைந்து செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவை என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கம்...

தமிழக சட்டப்பேரவை நிலவரம்: அமளியின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது!

சென்னை (மலேசிய நேரம், சனிக்கிழமை மதியம் 3.00) - தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் (இந்திய நேரப்படி) துவங்கியது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான...

“தர்மயுத்தம் தொடரும்” – ஓபிஎஸ் சூளுரை!

சென்னை - எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக பதவி ஏற்க ஆளுநர் வித்யாசாகர் ராவ், அனுமதி வழங்கியதை அடுத்து, இன்று வியாழக்கிழமை மாலை அவர் தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்கிறார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் சற்று முன்னர்...

ஏழரைக்கு பழனிசாமி! எட்டரைக்கு பன்னீர் செல்வம்! ஆளுநர் சந்திப்பு!

சென்னை - (மலேசிய நேரம் இரவு 11.30 மணி நிலவரம்)  சசிகலா சிறைக்குள் அடைக்கப்பட்ட  பின்னரும், தமிழக அரசியலின் குழப்பம் இன்னும் முடிவுக்கு வராமல் நீடிக்கிறது. அதற்குக் காரணம், தமிழக ஆளுநர் வித்யாசாகர்...

பன்னீர் செல்வம் உட்பட 20 பேரை அதிமுகவிலிருந்து நீக்கினார் சசிகலா!

சென்னை - தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று புதன்கிழமை என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற பரபரப்பு நிலவி வரும் வேளையில், மக்களவைத் துணைத் தலைவரும் சசிகலா ஆதரவாளருமான தம்பிதுரை பெங்களூர் புறப்பட்டுச்...

மெரினாவில் ஓபிஎஸ் – தீபா திடீர் சந்திப்பு!

சென்னை - மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்தனர். இருவரும் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தானும், முதல்வர்...

கூவத்தூர் நோக்கி ஓபிஎஸ்: பதற்றமான சூழல் நிலவுகிறது!

சென்னை - சொகுசு விடுதியில் சிறை வைக்கப்பட்டிருக்கும் தனக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூவத்தூர் சென்று கொண்டிருக்கிறார். இந்நிலையில், அங்கு சசிகலா மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற...