Home Tags கல்வி அமைச்சு

Tag: கல்வி அமைச்சு

பாலர் பள்ளிகள் திறக்கப்பட்டன- அரசாங்கம் நிர்ணயித்துள்ள நடைமுறைகளுக்கு இணங்க வேண்டும்

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (ஜூலை 1) அரசாங்க மற்றும் தனியார் பாலர் பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அண்மையில், பாலர் பள்ளிகளை ஜூலை 1 முதல் மீண்டும் திறக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது...

கம்போங் பாண்டான் இடைநிலைப் பள்ளிக்கு மொகிதின் யாசின் வருகை

கோலாலம்பூர் - இன்று புதன்கிழமை (ஜூன் 24) நாடு முழுவதும் உள்ள இடைநிலைப் பள்ளிகளில் ஐந்தாம் படிவம், ஆறாம் படிவ மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பள்ளிகளில் புதிய நடைமுறைகள்...

பள்ளிகளில் தொற்று கண்டறியப்பட்டால் மீண்டும் மூடுவதற்கு உத்தரவிடப்படும்

கோலாலம்பூர்: மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடையே கொவிட்19 தொற்றுகள் ஏற்பட்டால் பள்ளிகளை மூட உத்தரவிடலாம் என்று துணை சுகாதார அமைச்சர் டாக்டர் டத்தோ அஸ்மி கசாலி தெரிவித்தார். சமூகத்தில் இந்த தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த...

பாலர் பள்ளிகள் திறக்கும் வழிகாட்டுதல்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன

பாலர் பள்ளி மீண்டும் திறக்கும் மேலாண்மை வழிகாட்டுதல்களை, கல்வி அமைச்சகம், ஊராட்சி வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சகம் இறுதி செய்துள்ளன.

பேராக்கில் 34,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜூன் 24 பள்ளிக்குச் செல்கின்றனர்

ஜூன் 24-ஆம் தேதி பேராக் மாநிலத்தில் திறக்கப்பட இருக்கும் 250 இடைநிலைப் பள்ளிகளில் 34,150 மாணவர்கள் சம்பந்தப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பப்பள்ளிகள் செப்டம்பரில் தொடங்கலாம் – என்யூடிபி

ஆரம்பப் பள்ளிக்கான பள்ளி தொடக்க நாளை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் வரைக்கும் ஒத்திவைக்குமாறு என்யூடிபி கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுத் தேர்வு வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24 முதல் பள்ளி அமர்வு தொடங்கும்

பொதுத்  தேர்வு வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24- ஆம் தேதி முதல் பள்ளி அமர்வு தொடங்கும் என்று கல்வி அமைச்சர் முகமட் ராட்ஸி முகமட் ஜிடின் தெரிவித்தார்.

பள்ளி திறப்பு தேதி ஜூன் 10-இல் அறிவிக்கப்படும்

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் எனும் கேள்விக்கு பதில் நாளை புதன்கிழமை வழங்கப்படும் என்று துணை கல்வி அமைச்சர் முஸ்லிமின் யாயா தெரிவித்தார்.

பள்ளிகளில் நுழைவதற்கு முன் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும்

கோலாலம்பூர்: பள்ளி வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் ஓய்வின் போது வகுப்பறையில் சாப்பிடுவது ஆகியவை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது மாணவர்களுக்காக மாற்றியமைக்க வேண்டிய புதிய நடைமுறைகளில் ஒன்றாகும். மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள்...

பள்ளி திறப்பதற்கான வழிகாட்டுதல்கள் நாளை வெளியிடப்படும்

பள்ளி திறப்பு மேலாண்மை வழிகாட்டுதல்கள் வியாழக்கிழமை விநியோகிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் ராட்ஸி தெரிவித்தார்.