Saturday, December 7, 2019
Home Tags காலா படம்

Tag: காலா படம்

திரைவிமர்சனம்: ‘காலா’ – உணர்வுப்பூர்வமான கதை! ரஜினி அசத்தல் நடிப்பு!

சென்னை – மும்பையின் தாராவி பகுதியில் உள்ள குடிசைப் பகுதிகளையெல்லாம் அழித்துவிட்டு அப்பகுதியை நவீனக் கட்டிடங்களாக மாற்ற நினைக்கிறார் அரசியல்வாதியான ஹரிதாதா (நானா படேக்கர்). ஆனால், ‘நிலம் எங்களின் உரிமை.. அதை யாருக்கும் விட்டுத்...

மக்கள் விரும்பினால் மட்டுமே கர்நாடகாவில் காலா: முதல்வர் குமாரசாமி

பெங்களூர் - வரும் ஜூன் 7-ம் தேதி,பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், அத்திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதனால் காலா திரைப்படம் கர்நாடகாவில்...

காலா திரைப்படத்தின் ‘செம்ம வெயிட்டு’ பாடல்!

சென்னை - பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா' திரைப்படத்தின் முதல் பாடலான 'செம்ம வெயிட்டு' நேற்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு யுடியூப்பில் வெளியிடப்பட்டது. சந்தொஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்பாடலுக்கு அருண்ராஜா...

ஜூன் 7-ம் தேதி ‘காலா’ வெளியீடு – தயாரிப்பாளர் தனுஷ் அறிவிப்பு!

சென்னை - பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும், 'காலா' திரைப்படம் வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாகும் என அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் அறிவித்திருக்கிறார். 'கபாலி' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினி - ரஞ்சித்...

காலாவுக்காக கோலாலம்பூர் வருகிறார் ரஜினி!

கோலாலம்பூர் - பா.ரஞ்சித் இயக்கத்தில் தான் நடித்திருக்கும் புதிய திரைப்படமான 'காலா'-வின் விளம்பரத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மலேசியாவிற்கு வரவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஏப்ரல் 27-ம் தேதி, உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் 'காலா' திரைப்படத்தை...

‘காலா’ – டீசர் வெளியீடு!

சென்னை - கபாலியை அடுத்து, பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் 'காலா' திரைப்படத்தின் குறுமுன்னோட்டம் (டீசர்) வெளியாகியிருக்கிறது. அதனை இங்கே காணலாம்: https://www.youtube.com/watch?v=Wm_vSSlVsV4

‘காலா’ ஏப்ரல் மாதம் வெளியாகும் – பா.ரஞ்சித் அறிவிப்பு!

சென்னை - 'கபாலி' திரைப்படத்திற்குப் பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாக்கியிருக்கும் புதிய திரைப்படம் 'காலா'. வட இந்தியாவைச் சேர்ந்த தாதாவை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும்...

‘காலா’ படப்பிடிப்பில் விபத்து: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி!

சென்னை - 'கபாலி' திரைப்படத்திற்குப் பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பா.இரஞ்சித் கூட்டணியில், உருவாகி வரும் புதிய திரைப்படம் தான் 'காலா'. மும்பை 'தாராவி' பகுதியை அடிப்படையாகக் கொண்ட கதை என்பதால், அங்கு சில...

“காலா” – படப்பிடிப்புக்காக மும்பையில் ரஜினி!

மும்பை - இன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் 'காலா' புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் மும்பை சென்றடைந்துள்ளார். மும்பை செல்வதற்கு முன் தனது இல்லத்திலும், விமான நிலையத்திலும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ரஜினி வழக்கம்போல்...

‘காலா’-வில் தேசிய விருதுபெற்ற தெலுங்கு நடிகை!

சென்னை - தனுஷ் தயாரிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ முதல்பார்வை நேற்று வியாழக்கிழமை வெளியானது. இந்நிலையில், இத்திரைப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த...