Home Tags கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019

Tag: கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019

கிரிக்கெட் : 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது

மான்செஸ்டர் (இங்கிலாந்து) - நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட்டின் பரம வைரிகளான இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்தது. மழையின் இடையூறு அடிக்கடி இருந்தாலும், ஆட்டம் முழுமையாக நடைபெற்று முடிந்தது...

கிரிக்கெட் : 336 ஓட்டங்கள் எடுத்தது இந்தியா! பாகிஸ்தானுடன் ஆட்டம் தொடர்கிறது!

மான்செஸ்டர் (இங்கிலாந்து) - (மலேசிய நேரம் இரவு 11.10 நிலவரம்) மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று தொடங்கிய இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மழையின் இடையூறு இல்லாமல் நிர்ணயித்தபடி தொடங்கியது. நாணயத்தைச் சுண்டிப்போட்டதில் வெற்றி...

கிரிக்கெட் : இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

இலண்டன் - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று சனிக்கிழமை இங்குள்ள ஓவல் அரங்கில் நடைபெற்ற இரண்டு ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் இலங்கையை ஆஸ்திரேலியா வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50...

கிரிக்கெட் : 8 விக்கெட்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது இங்கிலாந்து

சவுத் ஹேம்டன் (இங்கிலாந்து) - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இங்கு நடைபெற்ற இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத்...

உலகக் கிண்ண கிரிக்கெட் : இந்தியா-நியூசிலாந்து ஆட்டம் இரத்து

நோட்டிங்ஹாம் (இங்கிலாந்து) - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரிசையில் இன்று வியாழக்கிழமை மிகுந்த எதிர்பார்ப்புடன் கிரிக்கெட் இரசிகர்கள் காத்திருந்த இந்தியா-நியூசிலாந்து இடையிலான ஆட்டம் மழை காரணமாக இரத்து செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே...

உலகக் கிண்ண கிரிக்கெட் : மோசமான வானிலையால் சுவாரசியத்தை இழக்கிறது

இலண்டன் - இங்கிலாந்து, வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருக்கும் மோசமான வானிலையால் சுவாரசியத்தை இழந்திருக்கின்றன. அடுத்தடுத்து, மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சில ஆட்டங்கள்...

அபிநந்தனை கேலி செய்யும் வகையில் பாகிஸ்தான் விளம்பரம் வெளியிட்டுள்ளது!

இஸ்லாமாபாட்: வருகிற ஜூன் 16-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையை  நடைபெறவுள்ள உலகக் கிரிக்கெட் கோப்பை போட்டியை குறிக்கும் விதமாக, பாகிஸ்தான் வசம் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் போல முறுக்கு மீசை...

கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாதனை

இலண்டன் - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள ஓவல் அரங்கில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. நாணயத்தைச் சுண்டிப் போட்டதில் வெற்றி...

கிரிக்கெட் : 7 விக்கெட்டுகளில் ஆப்கானிஸ்தானை வெற்றி கொண்டது நியூசிலாந்து

டாண்டன் (இங்கிலாந்து) - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று சனிக்கிழமை இங்கு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானும் நியூசிலாந்தும் மோதின. தனது முதல் பாதி ஆட்டத்தில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 41.1 ஓவரிலேயே...

கிரிக்கெட் : 106 ஓட்டங்களில் வங்காளதேசத்தைத் தோற்கடித்தது இங்கிலாந்து

கார்டிப் (வேல்ஸ்) - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று சனிக்கிழமை இங்கு நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசக் குழுவை இங்கிலாந்து வீழ்த்தியது. தனது முதல் பாதி ஆட்டத்தில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில்...