Home Tags சசிகலா நடராஜன் (*)

Tag: சசிகலா நடராஜன் (*)

கங்கை அமரனின் பங்களாவை மிரட்டி வாங்கிய சசிகலா குடும்பம் – அம்பலப்படுத்தும் காணொளி!

சென்னை - பாட்டு பாடி, கச்சேரிகளுக்குப் போய் கொஞ்சம் கொஞ்சமாக தான் சேர்த்த சொத்தை, சசிகலா குடும்பம் ஒரே நொடியில் மிரட்டி பிடுங்கிக் கொண்டதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் பகிரங்க குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். 'அறப்போர்...

சசிகலாவை நடிகர் அஜித் சந்தித்தாரா?

சென்னை - மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை நடிகர் அஜித் நேற்று திங்கட்கிழமை, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில்  மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார் என தமிழகத்தின் சில ஊடகங்களில் செய்தி...

டிசம்பர் 29-இல் அதிமுக பொதுக் குழு – சசிகலா தேர்வாகலாம்!

சென்னை - எதிர்வரும் டிசம்பர் 29-ஆம் தேதி அதிமுக கட்சியின் பொதுக் குழு கூடும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, அந்தக் கூட்டத்தில் கட்சியின் அடுத்த பொதுத் செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா...

போயஸ் கார்டனில் சசிகலாவைச் சந்தித்து டாக்டர் சுப்ரா இரங்கல்!

சென்னை – மலேசிய சுகாதார அமைச்சரும், மஇகாவின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் நேற்று செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்தித்ததோடு, சென்னை போயஸ் கார்டனிலுள்ள ஜெயலலிதா இல்லம் சென்று...

பன்னீர் செல்வம், சசிகலாவைச் சந்தித்து டாக்டர் சுப்ரா இரங்கல்!

சென்னை - தமிழக முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வத்தை, மலேசியாவின் சுகாதார அமைச்சரும்,  மஇகாவின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் நேற்று செவ்வாய்க்கிழமை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்...

மோடிக்கு சசிகலா கடிதம்!

சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு தனக்கு ஆறுதல் கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்...

தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்கிறாரா?

சென்னை - அதிமுக பொதுச்செயலாளராகவும், தமிழக முதலமைச்சராகவும் இருந்த செல்வி.ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானதையடுத்து, தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இந்நிலையில், முதலமைச்சர் பொறுப்பை சசிகலா தான் ஏற்க வேண்டுமென அமைச்சர் ஆ.பி.உதயகுமார் தற்போது...

குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என்று பெயர் சூட்டிய சசிகலா!

சென்னை - அதிமுக தொண்டர் ஒருவரின் பெண் குழந்தைக்கு, மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் நினைவாக அவரது பெயரையே சூட்டியிருக்கிறார் சசிகலா. தேனியைச் சேர்ந்த காயத்ரி, செந்தில் குமார் தம்பதிக்கு சில...

‘ஜெயலலிதாவின் வாரிசு சசிகலா’ – பொன்னையன்

சென்னை - அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் உறுதியாகத் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடந்த இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற...

சசிகலாவை எதிர்த்து சசிகலா புஷ்பா வழக்கு!

  சென்னை - அதிமுக-வின் புதிய பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவதை எதிர்த்து மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா வழக்குத் தொடுத்துள்ளார். அதிமுக சட்டவிதிமுறைகளின் படி, அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியும் என்றும்,...