Home Tags சுஷ்மா சுவராஜ்

Tag: சுஷ்மா சுவராஜ்

சுஷ்மா சுவராஜிற்கு நிமோனியா காய்ச்சல்; அவர் நலமாக உள்ளார் – மருத்துவர்கள் தகவல்!

புதுடெல்லி - நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்...

இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மருத்துவமனையில் அனுமதி!

புதுடில்லி - இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று திங்கட்கிழமை நெஞ்சு வலி மற்றும் நெஞ்சு அடைப்பு தொடர்பாக டில்லியிலுள்ள ஏய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை சீராக இருப்பதாக மருத்துவர்கள்...

நேபாளத்தில் சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் சந்திப்பு!

நேப்பாள்  - வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர்  சர்தாஜ் அஜீஸ் இடையிலான பேச்சுவார்த்தை நேப்பாளத்தில் இன்று நடைபெறுகிறது. சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளில் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு நேப்பாள ...

பெங்களூரில் வெளிநாட்டு மாணவி தாக்கப்பட்ட விவகாரத்தில் 5 பேர் கைது!

பெங்களூரு - கடந்த ஞாயிற்றுக்கிழமை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தான்சானியா நாட்டு மாணவி ஒருவரை நிர்வாணப்படுத்தி, தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை காவல்துறை இன்று கைது செய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, பெங்களூருவில் நடைபயிற்சியில்...

4 ஆவணங்களை சமர்ப்பித்தால் ஒரே வாரத்தில் பாஸ்போர்ட் – இந்திய அரசு அறிவிப்பு!

புதுடெல்லி - இந்தியாவில் கடப்பிதழுக்கு (பாஸ்போர்ட்) விண்ணப்பம் செய்தால், கிடைக்க குறைந்தது 3 மாதங்களாவது எடுக்கும். இந்நிலையில், பதிவு செய்த ஒரே வாரத்தில் கடப்பிதழைப் பெறும் வகையில், மத்திய அரசு புதிய அறிவிப்பை...

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஆதார் அட்டை குறித்து சுஷ்மா சுவராஜ் முக்கிய அறிவிப்பு!

புது டெல்லி - வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற வெளிநாடு...

சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தான் சென்றார்! பாஜக அரசின் முதல் பாகிஸ்தான் பயணம்!

இஸ்லாமாபாத் - இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (படம்) நேற்று மாலை திடீரென இஸ்லாமாபாத் சென்று சேர்ந்துள்ளார். அங்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரையும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள்...

ஐநா-வில் இந்தியா நிரந்தர இடம் பெற அமெரிக்கா ஆதரவு!

வாஷிங்டன் - ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு ஆணையத்தில் இந்தியா நிரந்திர இடம் பெறுவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு ஆணையத்தை விரிவுப்படுத்த விவாதிக்கக் கோரும் வரைவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு அமெரிக்கா தனது...

இலங்கைப் பிரதமர் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகை!

புதுடில்லி - இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா...

ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திய 4 இந்தியப் பேராசிரியர்களில் இருவர் மீட்பு!

லிபியா, ஜூலை 31- ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 4 இந்தியப் பேராசிரியர்களில் 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். லிபியா தலைநகர் திரிபோலி அருகேயுள்ள சிர்தே நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய கர்நாடகா, ஆந்திராவைச் சேர்ந்த...