Wednesday, December 11, 2019
Home Tags ஜெகன்மோகன் ரெட்டி

Tag: ஜெகன்மோகன் ரெட்டி

பேரணிக்கு முன்னதாக சந்திரபாபு நாயுடு, அவரது மகன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்!

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது, மகன் நரலோகேஷ் ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள், ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி முடிவு!

அமராவதி: ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, ஐந்து துணை முதல்வர்களை நியமனம் செய்துள்ளார்.  இன்று வெள்ளிக்கிழமை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மாநிலத்தில்...

ஆந்திராவின் ‘பாகுபலி’ ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார் – ஸ்டாலின் கலந்து கொண்டார்

விஜயவாடா - ஆந்திரப் பிரதேசத்தின் புதிய முதல்வராக இன்று வியாழக்கிழமை (மலேசிய நேரப்படி பிற்பகல் 2.50 மணியளவில்) இந்திய நேரப்படி நண்பகல் 12.20 மணியளவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரா மாநிலத்தின் புதிய முதல்வராகப்...

ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடி சந்திப்பு, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் தொடரும்!

ஹைட்ராபாட்: ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. 175 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்திற்கு 151 இடங்களை வென்றுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்த சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23...

ஆந்திரா சட்டமன்றத் தேர்தல் – 144 தொகுதிகளைப் பெற்று முதல்வராகிறார் ஜெகன்மோகன் ரெட்டி

அமராவதி - (மலேசிய நேரம் பிற்பகல் 4.00 மணி நிலவரம்) இந்த முறை இந்தியப் பொதுத் தேர்தலோடு ஆந்திரப் பிரதேச மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடத்தப்பட்டன. இன்று வெளியான முடிவுகளின்படி மொத்தமுள்ள 175...

ஆந்திரா சட்டமன்றத் தேர்தல் – தொகுதிகள் 175; தெலுகு தேசம்-1; ஒய்எஸ்ஆர் – 8

அமராவதி - (மலேசிய நேரம் காலை 11.30 மணி நிலவரம்) இந்த முறை இந்தியப் பொதுத் தேர்தலோடு ஆந்திரப் பிரதேச மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடத்தப்பட்டன. மொத்தமுள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரையில் வெளியான...

நரேந்திர மோடி உள்பட எந்த அரசையும் ஆதரிக்க தயார் – ஜெகன்மோகன் ரெட்டி!

ஐதராபாத், ஏப்ரல் 15 - ஜெகன்மோகன் ரெட்டி தெலுங்கானா மற்றும் சீமாந்திரா மாநில சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்...

இளைஞர் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக உழைக்கப்போகிறேன்- ஜெகன்மோகன் ரெட்டி உறுதிமொழி!

எலிரு, மார் 4 - எலிரு நகரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெகன்மோகன் ரெட்டி பேசும்போது, 9 ஆண்டுகாலம் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அவர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும், எனவே அவர்...

மோடியை ஆதரிக்க தயார் : ஜெகன் மோகன் அறிவிப்பு

புதுடில்லி,பிப்18- "தெலுங்கானா மாநிலம் உருவாவதை தடை செய்தால், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், மோடியையும் ஆதரிக்கத் தயார்,'' என, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர், ஜெகன் மோகன் ரெட்டி கூறினார். தெலுங்கானா மாநிலத்தைப் பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து,...