Home Tags டொனால்டு டிரம்ப்

Tag: டொனால்டு டிரம்ப்

மணிலாவில் உலகத் தலைவர்களுடன் மோடி – டிரம்ப்!

மணிலா – நாளை திங்கட்கிழமை மணிலாவில் தொடங்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வருகை தந்து, மற்ற ஆசியான் தலைவர்களுடன்...

மோடியின் தலைமைத்துவம் குறித்து டிரம்ப் பாராட்டு!

டனால் - புதிய பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக இந்தியா வளர்ச்சியடைந்து வருவதாக, அவ்வளவு பெரிய நாட்டையும், 130 கோடி மக்களையும் பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பாக ஒருங்கிணைத்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் தெரிவித்திருக்கிறார். வியட்நாமில்...

வடகொரிய எல்லையைப் பார்வையிடும் டிரம்ப்பின் திட்டம் கைவிடப்பட்டது!

சியோல் – தனது தென்கொரியப் பயணத்தின் போது, வடகொரிய எல்லைக்கு இரகசியமாகச் செல்லத் திட்டமிட்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மோசமான வானிலை காரணமாகத் தனது பயணத்தை இரத்து செய்தார் எனத் தகவல்கள்...

வடகொரியாவைச் சமாளிக்க சீன அதிபர் பெரிதும் உதவுகிறார்: டொனால்டு டிரம்ப்

சியோல் - வடகொரியாவின் அணு ஆயுத மிரட்டல்களை எல்லாம் சமாளிக்க சீன அதிபர்  ஷீ  ஜின்பிங், தனக்கு மிகவும் உதவியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருக்கிறார். ஷீயை  போல்  ரஷியாவும் தனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என தான் நம்புவதாகவும்...

தவறுதலாக டிரம்ப்பின் டுவிட்டரை முடக்கிய டுவிட்டர் பணியாளர்!

வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் பக்கம் நேற்று வியாழக்கிழமை டுவிட்டர் பணியாளரால் தவறுதலாக முடக்கப்பட்டது. சுமார் 11 நிமிடங்கள் முடக்கப்பட்டிருந்த டிரம்ப்பின் டுவிட்டர் பக்கம் பின்னர் மீண்டும் மீட்கப்பட்டது. இது குறித்து...

நியூயார்க் தாக்குதல் நடத்தியவனுக்கு மரண தண்டனை: டிரம்ப்

வாஷிங்டன் - நியூயார்க்கில் கடந்த நவம்பர் 1-ம் தேதி, பாதசாரிகள் மற்றும் சைக்கிளோட்டிகள் செல்லும் பாதையில் கனரக வாகனத்தால் 8 பேரை மோதிக் கொன்ற உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவனுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்...

நியூயார்க்கில் பயங்கரவாதத் தாக்குதல்: 8 பேர் பலி!

நியூயார்க் - அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் அருகே, செவ்வாய்க்கிழமை, தீவிரவாதி ஒருவன், நடைபாதையில் செல்வோர் மீது கனரக வாகனத்தை மோதியதில் 8 பேர் பலியாகினர். 12 பேருக்கும் மேற்பட்டோர்...

டிரம்பால் மூன்றாம் உலகப் போர் – அமெரிக்க எம்பி கருத்து!

வாஷிங்டன் - வடகொரியாவின் அத்துமீறிய அணு ஆயுதச் சோதனைகளால் அமெரிக்கா தொடர்ந்து ஆத்திரமடைந்து வருகின்றது. வடகொரியாவை அழிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கருத்துத் தெரிவித்து வருகின்றார். இதனால் எந்த நேரத்திலும் இரு நாடுகளுக்கு...

கொரிய தீபகற்பத்தின் மேல் குண்டுகளை வீசி அமெரிக்கா பதிலடி!

வாஷிங்டன் - கொரிய தீபகற்பத்தின் மேல் இரண்டு வியூக குண்டுகளை வீசி தனது பலத்தை காட்டியிருக்கிறது அமெரிக்க இராணுவம். மேலும், வடகொரியாவின் அச்சுறுத்தலை எவ்வாறு சமாளிப்பது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இராணுவ...

‘சின்ன ராக்கெட்டுக்காரர்’ – வடகொரிய அதிபரைக் கிண்டலடித்த டிரம்ப்!

வாஷிங்டன் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என தனது தேசியச் செயலாளருக்கு உத்தரவிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இது குறித்து தனது டுவிட்டரில்...