Tag: டொனால்டு டிரம்ப்
டொனால்டு டிரம்பின் மருமகள் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்!
வாஷிங்டன் - டொனால்ட் டிரம்பின் மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியரின் மனைவியான வானசா டிரம்ப், விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கிறார்.
முன்னாள் நடிகையும், அழகியுமான வானசா டிரம்பும், டொனால்ட் டிரம்ப் ஜூனியரும் இது குறித்து வியாழக்கிழமை...
“ஏன் நீக்கப்பட்டேன் – எனக்குத் தெரியாது” – ரெக்ஸ் டில்லர்சன்
வாஷிங்டன் - இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்ட ரெக்ஸ் டில்லர்சன், தான் நீக்கப்பட்டது குறித்து தனக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும், வெளியுறவு அமைச்சர் பதவியிலிருந்து...
வடகொரிய அதிபரைச் சந்திக்கத் தயாராகிறார் டிரம்ப்!
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் டிரம்பைச் சந்திக்க வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் விருப்பம் தெரிவித்திருப்பதாக வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் தென்கொரியத் தலைவர்கள் தெரிவித்ததையடுத்து கிம்மைச் சந்திக்க டிரம்ப் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
அதற்கு...
வட கொரிய அதிபரைச் சந்திக்க டிரம்ப் ஒப்புதல்
வாஷிங்டன் - உலக அரசியலில் எதிர்பாராத திருப்பமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்திக்க வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, அந்த அழைப்பை டிரம்பும் ஏற்றுக்...
அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்த வடகொரியா சம்மதம்!
பியோங்யாங் - அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்தும் நோக்கில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா விருப்பம் தெரிவித்திருப்பதாக தென்கொரியா அறிவித்திருக்கிறது.
தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரிய வீரர்கள் பங்கேற்றதையடுத்து, இரு நாடுகளுக்கும்...
ஜெருசேலத்தில் மே மாதம் தூதரகம் திறக்கிறது அமெரிக்கா!
வாஷிங்டன் - ஜெருசேலத்தில் வரும் மே மாதம் அமெரிக்கத் தூதரகம் திறக்கப்படவிருப்பதாக அமெரிக்கா நேற்று வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஜெருசேலம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டதாகவே இத்தனை ஆண்டுகளாகக் கூறப்பட்டு வந்த நிலையில், கடந்த...
கடிதத்தில் வந்த விஷக்கிருமி: டிரம்ப் மருமகள் மருத்துவமனையில் அனுமதி!
மான்ஹாட்டன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியரின் மனைவியான வனெசா டிரம்ப், திங்கட்கிழமை காலை தனது வீட்டு முகவரிக்கு வந்த கடிதம் ஒன்றைப் பிரித்திருக்கிறார். அதனுள்...
உடற்பயிற்சி செய்ய மாட்டேன் – வெள்ளை மாளிகை மருத்துவரிடம் டிரம்ப் திட்டவட்டம்!
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆரோக்கியமாக இருந்தாலும் கூட, அவர் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என வெள்ளை மாளிகை மருத்துவர் டாக்டர் ரோனி ஜாக்சன்...
ஆபாச நடிகையுடன் தகாத உறவை மறைக்க டிரம்ப் பணம் கொடுத்தாரா?
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடந்த கால வாழ்க்கை தொடர்ந்து ஊடகங்களில் சர்ச்சையாகத் தொடர்ந்து வருகிறது.
ஆகக் கடைசியாக வெளியான தகவலின்படி 2016 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக டிரம்ப்புடன் தகாத...
ஒபாமாவைக் குறை கூறி லண்டன் பயணத்தை இரத்து செய்த டிரம்ப்!
வாஷிங்டன் - லண்டனில் 1.2 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டிருக்கும் புதிய அமெரிக்கத் தூதரகக் கட்டிடத் திறப்புவிழாவிற்கு அடுத்த மாதம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தான்...