Home Tags டொனால்டு டிரம்ப்

Tag: டொனால்டு டிரம்ப்

“நஜிப்-டிரம்ப் சந்திப்பு – மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள்” மகாதீர் சாடல்

கோலாலம்பூர் - பிரதமர் நஜிப்பின் அமெரிக்க வருகையின்போது அவருக்கும் டிரம்புக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு குறித்து மலேசியர்கள் அதிருப்தியும் வெறுப்பும் அடைந்திருக்கிறார்கள் என துன் மகாதீர் சாடியிருக்கிறார். நஜிப்-டிரம்ப் இடையிலான சந்திப்பு தொடர்ந்து சர்ச்சையாக்கப்பட்டு...

நஜிப் – டிரம்ப் அமெரிக்காவில் சந்திப்பு (படக் காட்சிகள்)

வாஷிங்டன் - அமெரிக்கத் தலைநகர் சென்று சேர்ந்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை நடத்தினார். அந்த...

‘உங்களது எதிரி எங்களுக்கும் எதிரி தான்’ – டிரம்புக்கு நஜிப் உறுதி!

வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்றிருக்கும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அமெரிக்காவின் எதிரி மலேசியாவுக்கும் எதிரி தான் என்று உறுதியாகத் தெரிவித்திருக்கிறார். இஸ்லாமின்...

டிரம்பைச் சந்திக்கிறார் நஜிப்!

வாஷிங்டன் - அமெரிக்கா, மலேசியா இடையிலான 60 ஆண்டுகால நட்புறவைக் கொண்டாடும் விதமாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன் படி, நேற்று...

நஜிப் – டொனால்ட் டிரம்ப் சந்திப்பு நடக்குமா?

வாஷிங்டன் – எதிர்வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பு நடைபெறுமா என்ற கேள்விகள் அமெரிக்க...

வடகொரியாவால் அமெரிக்க – தென்கொரிய உறவில் விரிசல்!

சியோல் - கடந்த 67 ஆண்டுகளாக அமெரிக்கா - தென்கொரியா இடையில் நட்புறவு இருந்து வருகின்றது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் இராணுவ வீரர்கள் இணைந்து கொரிய தீபகற்பங்களில் மட்டுமல்ல ஆப்கானிஸ்தான், ஈராக்கில் கூடப்...

‘டிரம்ப் விரைவில் பதவி விலகுவார்’

வாஷிங்டன் - 2016 அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனைத் தோற்கடிக்க ரஷியா மற்றும் ரிபப்லிக்கன் பிரச்சாரக் குழுவினரின் உதவியை நாடியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு குறித்து அதிகாரிகள் விசாரணை...

டிரம்ப்புக்கு பதிலடி: குவாமைத் தாக்க வடகொரியா திட்டம்!

பியோங்யாங் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்த அடுத்த சில மணி நேரங்களில், அமெரிக்காவின் பசிபிக் பகுதியான குவாமைத் தாக்கத் திட்டமிட்டிருப்பதாக வடகொரியா அறிவித்திருக்கிறது. இதனால் அமெரிக்கா, வடகொரியா இடையில்...

டுவிட்டரை விட்டு விலகுகிறாரா டிரம்ப்?

வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டுவிட்டரை விட்டு விலகப் போவதாகத் தகவல்கள் பரவின. காரணம், அளவுக்கு அதிகமான பல தகவல்கள் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுகிறார் என்றும், பல பிரச்சினைகள்...

டிரம்ப் வருகைக்கு லண்டன் மேயர் எதிர்ப்பு!

லண்டன் - பிரிட்டன் பிரதமர் தெரேசா மேயின் அழைப்பை ஏற்று பிரிட்டனுக்கு வருகை புரியவிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்க அந்நாட்டில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரிட்டன் பாரம்பரிய வழக்கப்படி, அமெரிக்க...