Home Tags டொனால்டு டிரம்ப்

Tag: டொனால்டு டிரம்ப்

அதிபர் தேர்தலில் முறைகேடா? – டிரம்ப் மகன் மீது குற்றச்சாட்டு!

வாஷிங்டன் - 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, தனது தந்தை டொனால்டு டிரம்புக்கு எதிராகப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனைத் தோற்கடிக்க ஜான் டிரம்ப் ரஷிய வழக்கறிஞரைச் சந்தித்துப் பேசியதாக...

‘சிஎன்என்’ முகத்தைக் குத்திய டொனால்ட் டிரம்ப்

வாஷிங்டன் - ஊடக சர்ச்சைகளுக்குத் தொடர்ந்து தீனி கொடுத்துக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று மீண்டும் ஒரு புதிய வம்பை விலைக்கு வாங்கியிருக்கிறார். அமெரிக்காவின் முதல் நிலை செய்தித் தொலைக்காட்சி...

வெள்ளை மாளிகையில் மோடி-டிரம்ப் சந்திப்பு

வாஷிங்டன் - அமெரிக்காவுக்கான இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் வரவேற்று, பேச்சு வார்த்தைகள் நடத்தினார். மோடியை வெள்ளை மாளிகையின் வாசலில்...

ஜூன் 25,26 தேதிகளில் மோடி-டிரம்ப் சந்திப்பு

புதுடில்லி - பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருவருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் ஜூன் 25, 26-ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. டிரம்ப்...

உலக முஸ்லிம் தலைவர்கள் மாநாட்டில் டிரம்ப்புடன், நஜிப் பங்கேற்கிறார்!

ரியாத் - நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் அரபு மற்றும் உலக முஸ்லிம் தலைவர்கள் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும் கலந்து கொள்கிறார். அம்மாநாட்டில் சவுதி...

போப் பிரான்சிசைச் சந்திக்கிறார் டிரம்ப்!

ரோம் - மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் மே 24-ம் தேதி, ரோம் நகரில், போப் பிரான்சிசைச் சந்திக்கவிருப்பதாக வாடிகன் அறிவித்திருக்கிறது. போப் பிரான்சிசைச் சந்தித்த...

சிரியா போர் குறித்து டிரம்ப், புதின் தொலைப்பேசியில் உரையாடுகிறார்கள்!

மாஸ்கோ - சிரியாவில் நடந்து வரும் போர் குறித்து இன்று செவ்வாய்க்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைப்பேசியில் விவாதிக்கவிருக்கிறார் என வெள்ளை மாளிகை அறிவித்திருக்கிறது. சிரியாவில் நடைபெற்று...

வடகொரிய அதிபரை வழக்கத்திற்கு மாறாகப் புகழ்ந்த டிரம்ப்!

வாஷிங்டன் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னைத் தான் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அது தனக்குக் கிடைத்த பெருமை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். எந்த நேரத்திலும் வடகொரியா அணு...

சிரியா தாக்குதலுக்கு தந்தையைத் தூண்டியது யார்? – டிரம்ப் மகன் குற்றச்சாட்டு!

வாஷிங்டன் - தனது மூத்த சகோதரி இவாங்கா டிரம்பின் ஆலோசனையின் பேரில் தான், தனது தந்தையான அதிபர் டொனால்ட் டிரம்ப், சிரியா மீது ஏவுகணை வீச அமெரிக்கப் படைகளுக்கு உத்தரவிட்டதாக எரிக் டிரம்ப்...

அமெரிக்காவுடன் போருக்குத் தயார் – வடகொரியா அறிவிப்பு!

பியோங்யாங் - அமெரிக்கப் போர் கப்பலான கார்ல் வின்சனை வடகொரியாவிற்கு அனுப்பியிருக்கும் டிரம்ப் தலைமையிலான அரசுக்கு, பியோங்யாங் எச்சரிக்கை விடுத்திருப்பதோடு, போருக்குத் தாங்கள் தயார் என்றும் அறிவித்திருக்கிறது. "டிபிஆர்கேவிற்கு எதிராகப் படையெடுக்கும் அமெரிக்காவின் பொறுப்பற்ற...