Home Tags தமிழக தேர்தல் ஆணையம்

Tag: தமிழக தேர்தல் ஆணையம்

ஜெ’ காணொளியை ஒளிபரப்ப வேண்டாம் – தேர்தல் ஆணையம் வேண்டுகோள்!

சென்னை - ஜெயலலிதா சிகிச்சைப் பெறும் காணொளி ஒன்றை, டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் இன்று புதன்கிழமை காலை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். அக்காணொளியின் உண்மைத்தன்மை தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் கேள்வியை எழுப்பி...

டிசம்பர் 21-இல் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்!

சென்னை - எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதி சென்னையிலுள்ள ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 24-ஆம் நடைபெறும் என்றும் தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. வேட்புமனுத்...

டிசம்பர் 31-க்குள் ஆர்.கே.நகர் தேர்தல்!

சென்னை - நீண்ட நாட்களாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சட்டமன்றத் தொகுதியான ஆர்.கே.நகருக்கான இடைத் தேர்தலை எதிர்வரும் டிசம்பர் 31-க்குள் நடத்த வேண்டுமென தமிழகத் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இரத்து – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

புதுடெல்லி - வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை, இரத்து செய்வதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று திங்கட்கிழமை அறிவித்தது. தேர்தல் பிரச்சாரத்தில், பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகப் பல புகார்கள் எழுந்ததையடுத்து,...

4 இடைத் தேர்தல்களில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

சென்னை - இன்று சனிக்கிழமை தமிழ்நாடு, புதுச் சேரி மாநிலங்களில் 4 சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கான வாக்களிப்புகள் காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தமிழ்...

அக்டோபர் 17, 19 தேதிகளில் 2 கட்டங்களாக தமிழக உள்ளாட்சித் தேர்தல்!

  சென்னை - எதிர்வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள்  நடைபெறும் என தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறும்....

தமிழகத் தேர்தல்: வாக்களிப்பு சதவீத இறுதி நிலவரங்கள்!

சென்னை : நேற்று நடைபெற்று முடிந்த தமிழகத் தேர்தலில், தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி (படம்) வெளியிட்ட சில முக்கிய வாக்களிப்பு சதவீத விவரங்கள்: தமிழகத்தில் பதிவான மொத்த வாக்குகள் 73.76 சதவீதமாகும். ...

இதுவரை தமிழகத்தில் ரூ.102 கோடி பணம் பறிமுதல் – தேர்தல் அதிகாரி தகவல்!

  சென்னை - தமிழகம் முழுவதும் நேற்று வரை ரூ.102 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல் தெரிவித்துள்ளார். நேற்று அவர் அளித்த பேட்டியில், வாக்காளர்கள் வாக்குச்சாவடி குறித்து புகார்...

சட்டவிதிகளுக்கு முரணான தேர்தல் அறிக்கை; இன்று மாலைக்குள் பதில் தாருங்கள்! – ஜெயலலிதா, கருணாநிதியிடம்...

சென்னை - திமுக, அதிமுக இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும், இந்தியத் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள விதிமுறைகள் மற்றும் இந்திய சட்டங்கள் ஆகியவற்றுக்கு முரணாக இருக்கின்றது என்பதை நேற்றிரவு சுட்டிக் காட்டியுள்ள இந்தியத்...

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதித் தேர்தல் ஒத்தி வைப்பு! மே 23ஆம் தேதி நடைபெறும்!

கரூர் - அரவக் குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தலை தமிழகத் தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்தத் தொகுதியில் ஏராளமான பண விநியோகம் குறித்த புகார்கள் வந்துள்ளதைத் தொடர்ந்து...