Home Tags திரைவிமர்சனம்

Tag: திரைவிமர்சனம்

திரைவிமர்சனம்: 10 எண்றதுக்குள்ள – அதிவேகக் கதாநாயகன்! மிதமான வேகத்தில் திரைக்கதை!

கோலாலம்பூர் - முன்னணி ஒளிப்பதிவாளரான விஜய்மில்டனுக்கு இயக்குநராக இது மூன்றாவது படம். தனது இரண்டாவது படமான கோலி சோடாவிற்கும், இப்படத்திற்கும் நிறைய வித்தியாசங்களைக் காட்டியிருக்கிறார். அசாத்திய துணிச்சலுடன், எதையும் அதிவேகமாக செய்யும் ஒருவனின் வாழ்க்கைப்...

திரைவிமர்சனம்: புலி – வீரப் புலி! வெற்றிப் புலி! விவேகப் புலி!

கோலாலம்பூர் - 56 கிராமங்களை தன் வசப்படுத்தி வைத்துக் கொண்டு அங்குள்ள அப்பாவி மனிதர்களை ஆட்டிப் படைக்கிறார்கள் 'வேதாளங்கள்'. ஒருமுறை மருதீரனின் (விஜய்) காதலி பவளக்கொடியை (ஸ்ருதிஹாசன்) கடத்திக் கொண்டு போய்விடுகிறார்கள். வேதாளங்களை...

திரைவிமர்சனம்: ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ – சர்ச்சையாகுமா படத்தின் ஆபாச வசனங்கள்?

கோலாலம்பூர் - வழக்கமாக மலேசியாவில் வெள்ளிக்கிழமை வெளியாக வேண்டிய படம், ஒருநாள் தாமதித்து நேற்று சனிக்கிழமை தான் வெளியானது. அதற்குள் இந்தப் படத்தைப் பற்றி அரசல் புரசலாக பேஸ்புக்கில் பல விமர்சனங்களைப் படிக்க...

திரைவிமர்சனம்: மாயா – பயத்தில் அலற வைக்கும் பேய் படம்!

கோலாலம்பூர் - அண்மைய காலங்களில் வெளிவந்த பெரும்பாலான பேய் படங்கள் காமெடியை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டிருந்தன. இதனால் பேய் படம் என்றாலே சிரிக்க மட்டும் தான் என்ற நிலை இருந்து வந்தது. குழந்தைகளிடம், "வாங்க பேய்...

திரைவிமர்சனம்: “யட்சன்” – விறுவிறு முன்பாதி! சொதப்பல் பின்பாதி!

கோலாலம்பூர் – தமிழ் நாவல்கள் தமிழ்ப் படங்களாக உருமாறுவது எப்போதோ அரிதாகவே நிகழும். அந்த வகையில் ஆனந்த விகடன் வார இதழில் ‘சுபா’ தொடராக எழுதி வெளிவந்த “யட்சன்” நாவலை அதே பெயரில்...

திரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்..

கோலாலம்பூர் - 'பாண்டியநாடு' படத்திற்குப் பிறகு இயக்குநர் சுசீந்திரன், விஷால் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் புதிய படம் 'பாயும்பலி'. மதுரையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தாதாக்கள், அவர்களுக்குப் பின்புலமாக செயல்படும் அரசியல்வாதிகள், அவர்களை வேட்டையாடும்...

திரைவிமர்சனம்: “தனிஒருவன்” – கொஞ்சம் இழுவை! கொஞ்சம் பிரச்சார நெடி! – ஆனாலும் அரவிந்த்சாமிக்காகப்...

கோலாலம்பூர் – ‘கடல்’ படத்திற்குப் பிறகு அரவிந்த்சாமியின் அந்நாள்-இந்நாள் இரசிகர்கள் (இரசிகைகள்?) ஆவலுடன் காத்திருந்த படம் ‘தனிஒருவன்’. காவல் துறையினரின் போராட்டங்களை விளக்கும் எத்தனையோ தமிழ்ப்படங்களின்  வரிசையில் இதுவும் ஒன்று. படத்தில் முதல் பாதியும்,...

திரைவிமர்சனம்: “வாலு” – தாமதித்தாலும் தரம் குறையாத ஆளு – சிம்பு!

கோலாலம்பூர் – “வாலு” எனப் பெயர் வைக்காதீர்கள் அனுமார் வால்போல் பட வெளியீடு நீண்டு கொண்டே போகலாம் என யாரோ ஆலோசனை கூறியதாக ஒரு தகவல். இருப்பினும், நீண்ட கால தாமதத்திற்குப் பின்னர்...

திரைவிமர்சனம்: ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ – ஒரு பொழுதுபோக்குப் படம் அவ்வளவு தான்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 - சிறு வயது முதல் பள்ளியில் ஒன்றாகப் படித்து வளர்ந்த வாசுவும், சரவணனும் 'நண்பேன்டா' வாக குடியும், கூத்துமாக மாறி, ஊர் சுற்றிக் கொண்டிருக்கையில், அவர்கள் வாழ்க்கையில் நுழையும்...