Home Tags திரைவிமர்சனம்

Tag: திரைவிமர்சனம்

திரைவிமர்சனம்: பசங்க 2 – பெற்றோர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்!

கோலாலம்பூர் - வெட்டு, குத்து, பழிவாங்கல், கவர்ச்சி போன்றவற்றை முன்னிறுத்திக் காட்டி வெளிவரும் படங்களுக்கு நடுவில், 'பசங்க 2' போன்ற படங்கள் அவ்வப்போது வெளிவருவது மிகவும் மகிழ்ச்சியும், ஆறுதலை அளிக்கின்றது. அந்த வகையில், பெற்றோர்களுக்கும், ஆசியர்களுக்கும்,...

திரைவிமர்சனம்: தங்கமகன் – காதல், குடும்பம், வாழ்க்கையின் முக்கியத்துவம் சொல்லும் அழகான படம்!

கோலாலம்பூர் - பணம் மட்டும் தான் வாழ்க்கையல்ல அதையும் தாண்டி இந்த உலகத்தில் துன்பத்தில் தாங்கிப் பிடிக்க, கஷ்டத்தில் தோள் கொடுக்க உறவுகள் உண்டு என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் தமிழ்ப் படங்கள்...

2016-ல் எதிர்பார்க்கப்படும் 20 திரைப்படங்கள் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

கோலாலம்பூர் - இன்னும் 14 நாட்களில் புதிய வருடமான 2016 பிறந்துவிடும். அடுத்த ஆண்டு முழுவதும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பஞ்சமே இல்லாத அளவிற்கு முன்னணி நடிகர்கள் நடித்துள்ள மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் 20...

‘ஜகாட்’ முதல் நாள் முதல் காட்சி: மலேசிய சினிமாவின் பரவசத்தை அனுபவிக்கத் தயாரா?

கோலாலம்பூர் - முற்றிலும் தோட்டப் புறங்களில் வசிக்கும் மலேசியர்களின் கலாச்சாரத்திலும், அவர்களின் வாழ்க்கைச் சூழலிலும் பின்னிப் பிணைந்து பயணிக்கும் ஒரு கதைக் கருவைக் கொண்டு 'ஜகாட்' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சஞ்சய்...

திரைவிமர்சனம்: உறுமீன் – இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக கதை சொல்லியிருக்கலாம்!

கோலாலம்பூர் - நண்பனின் தூரோகத்தை முன்னிறுத்தியே மொத்த படமும் நகர்கின்றது. இரண்டு ஜென்மங்களாக தொடர்ந்து வரும் அந்த துரோகத்திற்கு நிகழ் காலத்தில் எப்படி கணக்குத் தீர்க்கப்படுகின்றது என்பதே படத்தின் கதை. 18-ம் நூற்றாண்டில் அரச...

திரைவிமர்சனம்: இஞ்சி இடுப்பழகி – உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள் என்கிறது படம்!

கோலாலம்பூர் - சிறு வயதில் இருந்தே உடல்பருமனாக இருக்கும் ஒரு பெண், பள்ளி நாட்கள் தொடங்கி சமுதாயத்தில் அவள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், அதனால் அவள் எடுக்கும் முடிவுகளும் தான் 'இஞ்சி இடுப்பழகி' படத்தின்...

திரைவிமர்சனம்: வேதாளம் – பக்கா தலயிசம்!

கோலாலம்பூர் - ஒரு கையில் தகரப் பெட்டியுடனும், இன்னொரு கையில் தங்கை லஷ்மிமேனனையும் பிடித்துக் கொண்டு 'புலி' ஆக கொல்கத்தா இரயில் ஏறி வரும் அஜித், இடைவேளைக்குப் பிறகு வேதாளமாக உருமாறும் திரைக்கதையுடன்...

திரைவிமர்சனம்: “தூங்காவனம்” – ஆங்கிலப் படத்துக்கு நிகரான முதல் பாதி! ஒரே இடத்தைச் சுற்றுவதால்...

கோலாலம்பூர் – ஆங்கிலப் படத்திற்கு நிகராக தமிழில் படம் எடுக்க மாட்டேன் என்கின்றார்களே என்ற தமிழ் சினிமா இரசிகர்களின் புலம்பலுக்குப் பொருத்தமான பதிலாக வந்திருக்கின்றது கமலஹாசனின் ‘தூங்காவனம்’. ஒரு நிமிடம் கூட உங்களுக்குத் தூக்கத்தை...

யார் அந்த முத்துக்குமார்? ஆனந்தி தேடிய சாவி கிடைத்ததா?

கோலாலம்பூர் - யார் அந்த முத்துக்குமார்? என்ற கேள்வியுடன் கதை முழுவதும் நம்மைப் பயணிக்க வைத்திருக்கும் ஒரு படம் தான் 'முத்துக்குமார் வாண்டட்'. தமிழகத்தின் முன்னணிக் கதாநாயகர்கள் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி தற்போது...

திரைவிமர்சனம்: “நானும் ரௌடிதான்” – நகைச்சுவையா? ரௌடிகள் தீவிரமா? தடுமாறும் திரைக்கதை!

கோலாலம்பூர் – சுவாரசியமான  சில முடிச்சுகளுடன் கூடிய திரைக்கதைதான் என்றாலும், அதனை இறுதிவரை காமெடி கலந்த நகைச்சுவைப் படமாகக் கொண்டு செல்வதா அல்லது ரௌடிகளின் ராஜ்ஜியத்தை சீரியசாகக் காட்டுவதா என்ற குழப்பத்திலேயே இயக்குநர்...