Home Tags திரைவிமர்சனம்

Tag: திரைவிமர்சனம்

திரைவிமர்சனம்: பெங்களூர் நாட்கள் – தமிழுக்கு நல்ல கதை; கதாப்பாத்திரங்களின் தேர்வில் சொதப்பி விட்டது!

கோலாலம்பூர் - அஞ்சலி மேனன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்து, அங்கு பெரும் வரவேற்பினைப் பெற்ற 'பெங்களூர் டேஸ்' என்ற படத்தை, தமிழில் 'பெங்களூர் நாட்கள்' என்ற பெயரில் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். உறவுகளையும், காதலையும் மிக...

திரைவிமர்சனம்: அரண்மனை 2 – கவர்ச்சி, காமடி, பயம் கலந்த கலகலப்பான படம்!

கோலாலம்பூர் - கவர்ச்சி, காமெடி, கூட்டுக்குடும்பம், பழிவாங்கும் ஆவி, ஆவிக்கு ஒரு பிளாஷ்பேக் என்ற அதே அரண்மனை 1 பாணியில் அரண்மனை 2 திரைப்படத்தை உருவாக்கி வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. இந்த முறை...

திரைவிமர்சனம்: “இறுதிச் சுற்று” – தமிழுக்குப் புதுசு! இந்திக்குப் பழசு! பெண்களுக்குப் பெருமை சேர்க்கும்!

கோலாலம்பூர் – ஏறத்தாழ நான்கு ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்த மேடி  என்ற மாதவன் விசுவரூபம் எடுத்து, முடி-தாடி வளர்த்து திரும்பியிருப்பது “இறுதிச் சுற்று” படத்தின் மூலம்! ஒரே நேரத்தில்...

திரைவிமர்சனம்: “ஒலா போலா” – மலேசிய காற்பந்தின் வசந்த காலத்தைக் காட்டும் – பார்க்க...

கோலாலம்பூர் – இன்றைக்கு யாரையாவது அழைத்துக் கேளுங்கள் – மலேசியாவுக்கு விளையாடும் காற்பந்து விளையாட்டாளர்கள் ஓரிருவரின் பெயர்களைக் கூறுங்கள் என்று! யாருக்கும் தெரியாது! ஆனால், 1970ஆம் - 1980ஆம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்று அன்றைய கால...

திரைவிமர்சனம்: ‘கெத்து’ – தலைப்பில் மட்டும்!

கோலாலம்பூர் - பொங்கல் தினத்தில் இன்னொரு வெளியீடாக வந்திருக்கும் திரைப்படம் “கெத்து”.  உதயநிதி ஸ்டாலின், சத்யராஜ், விக்ராந்த், எமி ஜாக்சன் மற்றும் கர்ணா இதில் நடித்திருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட்’ நிறுவனம்...

திரைவிமர்சனம்: “ரஜினிமுருகன்” – தாமதித்து வந்தாலும் பொங்கல் கலகலப்பு; தித்திப்பு குறையாதவன்!

கோலாலம்பூர் – பல்வேறு காரணங்களால் காலங் கடந்து வந்திருக்கும் ரஜினிமுருகன், சிவகார்த்திகேயனின் அடுத்த படம் என்ற அளவில் தமிழ்த் திரையுலக வட்டாரங்களில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தாமதித்து வந்தாலும், அனைத்து குடும்பத்தினரும் பார்க்கும் வண்ணம்,...

திரைவிமர்சனம்: கதகளி – விறுவிறுப்பான ‘பழைய’ ஆட்டம்!

கோலாலம்பூர் - பழைய பகையை காரணம் காட்டி ஒரு தாதா கொலையில், கதாநாயகன் சிக்க வைக்கப்படுகிறார். அதில் இருந்து அவர் மீண்டாரா? இல்லையா? உண்மையில் தாதாவை கொலை செய்தது யார்? என்ற கேள்விகளுக்கு...

திரைவிமர்சனம்: தாரை தப்பட்டை – வழக்கமான பாலா படம், இசையும், கரகாட்டமும் மட்டுமே ஆறுதல்!

சென்னை - ஊர்த்திருவிழாவிற்கு ஆட வரும் கரகாட்டக் கலைஞர்களுக்கு அந்த ஊரே சேர்ந்து சகல மரியாதையுடன் வரவேற்பு அளித்து, அவர்களின் அற்புதமான நடனக் கலையை பய பக்தியுடன் பார்த்து ரசித்த காலம் போய்,...

திரைவிமர்சனம்: “தற்காப்பு” – ‘என்கவுன்டர்’ பிரச்சனையை இருபக்கமும் அலசல் – காவல் துறைக்கு மரியாதை...

கோலாலம்பூர் – இந்தியாவில், ஏன் மலேசியாவில் கூட காவல் துறையைப் பொறுத்தவரையில் முக்கியமான சர்ச்சைக்குரிய அம்சமாக விவாதிக்கப்படுவது ‘என்கவுன்டர்’ எனப்படும் குற்றவாளிகள் எனக் கருதப்படுபவர்களை விசாரணையின்றி காவல் துறையினர் திட்டமிட்டுக் கொல்லும் பிரச்சனையாகும். அந்தப்...

திரைவிமர்சனம்: பூலோகம் – விளையாட்டுக்குப் பின்னால் இருக்கும் வியாபாரத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது!

கோலாலம்பூர் - நீண்ட நாள் காத்திருப்பிற்குப் பிறகு ஒருவழியாக 'பூலோகம்' வெளியாகிவிட்டது. தாமதமாக வந்தாலும், ஹெவி வெயிட்டாகத் தான் அதன் கதையமைப்பும், காட்சிகளும் உள்ளன. வட சென்னையைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் பரம்பரை, ராசமாணிக்கம்...