Home Tags பாலிவுட்

Tag: பாலிவுட்

“தமிழ் மொழி பழமையான செம்மொழி, இந்தி பேசுபவர்கள் தமிழை கற்க வேண்டும்!”- பாலிவுட் நடிகர்

புது டில்லி: இந்திய மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தில், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகம் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தது. இதனையடுத்து, ஆங்கிலம் மற்றும் தமிழுடன் மூன்றாவதாக இந்தி...

ஜான்சி ராணியாக களத்தில் போரிட தயாரான கங்கனா!

சென்னை: பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் துணிச்சல் மிக்க சுதந்திரப் போராட்ட வீராங்கனையாக நடித்துள்ள திரைப்படம் மணிகர்ணிகா. இத்திரைப்படத்தினை இயக்குனர் ராதா கிருஷ்ணா இயக்கியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி எல்லா திரையரங்குகளிலும்...

பிரபல பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

புது டெல்லி: பிரபல பாலிவுட் நடிகர்களான ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், அலியா பாட் மற்றும் வருண் தவான் ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். பிரதமர் மோடி, பாலிவுட்...

ஷாருக்கானின் ‘ஸீரோ’ முன்னோட்டம் – 4 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்கள்

மும்பை - ஷாருக்கான் நடிப்பில் டிசம்பரில், கிறிஸ்துமஸ் பெருநாளின்போது வெளியாகவிருக்கும் 'ஸீரோ' (Zero) இந்திப் படத்தின் முன்னோட்டம் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட 4 நாட்களிலேயே 83 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்து சாதனை...

850 விவசாயிகளின் கடன்களுக்குப் பொறுப்பேற்றார் அமிதாப் பச்சன்

மும்பை - இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடன் தொல்லையால் வாடும் சுமார் 850 விவசாயிகளின் கடன் பிரச்சனையைத் தீர்க்க பிரபல நடிகர் அமிதாப் பச்சன் முன்வந்துள்ளார். 76 வயதான அமிதாப் பச்சன் இதற்கு...

நடிகர் திலீப் குமார் மீண்டும் மருத்துவமனையில்…

மும்பை - இந்திப் படவுலகின் பழம் பெரும் நடிகர் திலீப்குமார் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மும்பை லீலாவதி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். 95 வயதான அவர் இதற்கு முன்னும் சில முறை உடல்...

தீபிகா படுகோன் ரன்வீர் சிங்கை மணக்கிறார்

மும்பை - இந்தித் திரையுலகில் கால்பதித்து பலரின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்து ஹாலிவுட் படங்கள் வரை நடித்துப் புகழ் பெற்ற நடிகை தீபிகா படுகோன் மற்றொரு இந்தி நடிகரான ரன்வீர் சிங்கை எதிர்வரும்...

ரிஷி கபூருக்கு புற்று நோயா?

மும்பை - 1970-ஆம் ஆண்டுகளில் வெளிவந்த 'போபி' திரைப்படத்தையும் அதன் இமாலய வெற்றியையும் இந்தியத் திரையுலகம் அவ்வளவு எளிதில் மறந்து விடாது. அந்த 'போபி' படத்தின் மூலம் டிம்பிள் கபாடியாவுடன் அறிமுகமாகி, உலகம் எங்கும்...

மான் வேட்டை வழக்கு: சல்மான் கான் குற்றவாளியெனத் தீர்ப்பு!

ஜோத்பூர் - கடந்த 1998-ம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அரிய வகை மான்கள் இரண்டை வேட்டையாடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம்...

இன்ஸ்டாகிராம் பதிவுகள்: கவர்ச்சி குறையாத பாலிவுட் திருமதிகள்! (படக் காட்சிகள்)

இவர்களெல்லாம் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னிகளாக, பாலிவுட்-இந்தித் திரையுலகத்தில் கவர்ச்சிக் கதாநாயகிகளாக - உலா வந்தவர்கள்! கால ஓட்டத்தில் திருமணம் முடிந்து குழந்தைகளைப் பெற்றுக் கொண்ட பின்னரும் - இன்னும் ஒரு சிலர்...