Home Tags விஜய் மல்லைய்யா

Tag: விஜய் மல்லைய்யா

விஜய் மல்லையா நாடு கடத்தப்பட பிரிட்டன் அனுமதி

இலண்டன் - பொருளாதாரக் குற்றங்களுக்காக தேடப்படும் குற்றவாளியாக இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட பிரிட்டன் அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை...

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இலண்டன் நீதிமன்றம் உத்தரவு

இலண்டன் - வங்கிகளிடம் இருந்து பெற்றக் கடன்களைச் செலுத்தாமல், இந்தியாவிலிருந்து வெளியேறி இலண்டனில் அடைக்கலம் புகுந்த கோடீஸ்வர வணிகர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என இந்தியாவின் மத்திய புலனாய்வுத்...

விஜய் மல்லையா இலண்டனில் கைது! பிணையில் விடுதலை!

இலண்டன் - வங்கிகளிடம் கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல், நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து, இலண்டனில் அடைக்கலம் புகுந்திருக்கும் இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையா, நேற்று கைது செய்யப்பட்டார். இலண்டன் நீதிமன்றத்தில் பண மோசடி...

மல்லையாவுக்கு எதிராக 2,000 பக்க ஆதாரங்கள் – இந்தியா தாக்கல்!

புதுடெல்லி - தொழிலதிபர் விஜய் மல்லையா மீதான நிதிமுறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பான 2,000 பக்க விரிவான ஆதாரங்களைத் தயாரித்திருக்கும் இந்தியா அதனை பிரிட்டன் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை வரும் செப்டம்பர்...

ஊடகங்களுக்கு விஜய் மல்லையா கிண்டல் பதிலடி!

இலண்டன் - இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு, தலைமறைவாகிவிட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா வலை வீசித் தேடிவந்தது. தீவிரத் தேடுதல் வேட்டையில், விஜய் மல்லையா லண்டனில் தஞ்சமடைந்தது தெரியவந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை...

விஜய் மல்லையா பிணையில் விடுதலை!

இலண்டன் - கைது செய்யப்பட்ட மூன்று மணி நேரத்தில் பிரபல இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையா பிணையில் (ஜாமீன்) விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நாளை புதன்கிழமை நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு...

தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது!

புதுடெல்லி - இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, அதை திரும்பச் செலுத்தாமல் தலைமறைவாகிய தொழிலதிபர் விஜய் மல்லையா, இன்று செவ்வாய்க்கிழமை லண்டனில் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. மேலும்...

‘நான் வங்கிகளில் கடன் வாங்கவே இல்லை’ – மல்லையா திடீர் அறிக்கை!

புதுடெல்லி - வங்கிகளில் 9000 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு தலைமறைவாகியதாகக் குற்றம் சாட்டப்படும் கிங்பிஷர் குழுமத் தலைவர் விஜய் மல்லையா, தான் எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை என்றும், தன் மீது...

விஜய் மல்லையாவின் கோவா பங்களா வரும் அக் 19-ம் தேதி ஏலம்!

புதுடெல்லி - வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, அதனைத் திருப்பிச் செலுத்தாமல், தற்போது தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கோவா கடற்கரை சொகுசு பங்களா...

தேடப்படும் குற்றவாளி விஜய் மல்லையா – மும்பை நீதிமன்றம் அறிவிப்பு!

புதுடெல்லி - வங்கிக் கடன்ககளை திருப்பிச் செலுத்தாமல், இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று லண்டனில் பதுங்கியிருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை, தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது மும்பை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச்சட்ட சிறப்பு நீதிமன்றம். கிட்டத்தட்ட 9...