Home வணிகம்/தொழில் நுட்பம் விஜய் மல்லையா இலண்டனில் கைது! பிணையில் விடுதலை!

விஜய் மல்லையா இலண்டனில் கைது! பிணையில் விடுதலை!

1297
0
SHARE
Ad

vijaymallyaஇலண்டன் – வங்கிகளிடம் கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல், நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து, இலண்டனில் அடைக்கலம் புகுந்திருக்கும் இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையா, நேற்று கைது செய்யப்பட்டார்.

இலண்டன் நீதிமன்றத்தில் பண மோசடி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட அவர் தொடர்ந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.