Wednesday, November 13, 2019
Home Tags விமான நிறுவனங்கள்

Tag: விமான நிறுவனங்கள்

உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா விமானப் பயணம் வெற்றிகரமாக நிறைவேறியது

சிட்னி -  ஆஸ்திரேலியாவின் குவாந்தாஸ் விமான நிறுவனம் உலகின் மிக நீண்ட தூர - வணிக ரீதியான - இடைநில்லா விமானப் பயணத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. நியூயார்க்கிலிருந்து சிட்னி வரையிலான இந்தப்...

ஏர் ஆசியா ஐரோப்பாவுக்கு மீண்டும் சிறகு விரிக்கலாம்

பாரிஸ் – உலகின் முன்னணி மலிவு விலை விமானப் பயண நிறுவனங்களில் ஒன்றான ஏர் ஆசியாவின் துணை நிறுவனமான ஏர் ஆசியா எக்ஸ் (AirAsia X) தனது விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக...

உலகின் மிகப் பெரிய விமானம் அறிமுகப்படுத்தப்பட்டது

லாஸ் ஏஞ்சல்ஸ் - கடந்த பல ஆண்டுகளாக ஆராய்ச்சிபூர்வமாக உருவாக்கப்பட்டு வந்த உலகின் மிகப் பெரிய விமானம் இன்று சனிக்கிழமை தனது முதல் பயணத்தைத் தொடங்கியது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வடக்குப் புறத்தில் உள்ள...

ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலை நிறுத்தம்

புதுடில்லி - கடந்த 4 மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் வேலை செய்து வரும் ஜெட் ஏர்வேசின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானிகள் எதிர்வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தங்களின் பணிகளை நிறுத்திக் கொள்வதாக...

உலகின் தூய்மையான விமான சேவை எது தெரியுமா?

இலண்டன் – ஸ்கைடிராக்ஸ் எனப்படும் அமைப்பு வழங்கியுள்ள 2018-ஆம் ஆண்டுக்கான அனைத்துலக அளவிலான விமான சேவை நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் உலகின் மிகத் தூய்மையான விமான சேவை நிறுவனமாக ஜப்பானின் ஆல் நிப்போன்...

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமான விபத்து – மலேசியர்கள் யாருமில்லை

அடிஸ் அபாபா (எத்தியோப்பியா) - எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரிலிருந்து கென்யாவின் தலைநகர் நைரோபி நோக்கிச் சென்று கொண்டிருந்து எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியதில் அதில்...

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியது

அடிஸ் அபாபா (எத்தியோப்பியா) - எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரிலிருந்து கென்யாவின் தலைநகர் நைரோபி நோக்கிச் சென்று கொண்டிருந்து எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. இந்த போயிங் 737-800MAX  இரக...

ஏர் ஆசியா : 3 ஆண்டுகளில் முதன் முறையாக நஷ்டத்தைச் சந்திக்கிறது

கோலாலம்பூர் - ஆசியா கண்டத்தின் ஆகப் பெரிய மலிவு விலை விமானப் பயண நிறுவனமான ஏர் ஆசியா, நாலாவது காலாண்டில் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு காரணமாக இந்த நஷ்டம் ஏற்பட்டதாகவும்,...

சிங்கப்பூருக்கு டிசம்பர் 1 முதல் பையர் பிளை விமான சேவைகள் இல்லை

சிங்கப்பூர் - எதிர்வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்கான தனது விமானப் பயண சேவைகளை நிறுத்திக் கொள்ளப் போவதாக பையர் பிளை நிறுவனம் அறிவித்துள்ளது. மலேசியப் போக்குவரத்து அமைச்சு மற்றும் பொதுப் போக்குவரத்து...

‘லெக்கின்ஸ்’ தடையால் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் யுனைட்டட் ஏர்லைன்ஸ்!

சிக்காகோ - லெக்கின்ஸ் அணிந்திருந்த காரணத்திற்காக இரு சிறுமிகளை விமானத்தில் ஏற்ற மறுத்த யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக நட்பு ஊடகங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை டென்வெரில் இருந்து மின்னியாபோலீஸ்...