Home Tags விமான நிறுவனங்கள்

Tag: விமான நிறுவனங்கள்

விமான நிறுவனங்கள் 314 பில்லியன் டாலர்கள் வருமானம் இழப்பு

கொவிட்-19 பாதிப்புகளால் விமான  நிறுவனங்கள் 2020-ஆம் ஆண்டில் சுமார்  314 பில்லியன் டாலர்கள் வருமானத்தை இழக்கும் என அனைத்துலக வான் போக்குவரத்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஏர் இத்தாலி விமான நிறுவனம் மூடப்படுகிறது

இத்தாலி நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிறுவனமான ஏர் இத்தாலி நஷ்டத்தின் காரணமாக தனது சேவைகளை எதிர்வரும் பிப்ரவரி இருபத்தைந்தாம் ஆம் தேதியோடு நிறுத்திக் கொண்டு நிறுவனத்தை மூடவிருப்பதாக அறிவித்திருக்கிறது.

உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா விமானப் பயணம் வெற்றிகரமாக நிறைவேறியது

சிட்னி -  ஆஸ்திரேலியாவின் குவாந்தாஸ் விமான நிறுவனம் உலகின் மிக நீண்ட தூர - வணிக ரீதியான - இடைநில்லா விமானப் பயணத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. நியூயார்க்கிலிருந்து சிட்னி வரையிலான இந்தப்...

ஏர் ஆசியா ஐரோப்பாவுக்கு மீண்டும் சிறகு விரிக்கலாம்

பாரிஸ் – உலகின் முன்னணி மலிவு விலை விமானப் பயண நிறுவனங்களில் ஒன்றான ஏர் ஆசியாவின் துணை நிறுவனமான ஏர் ஆசியா எக்ஸ் (AirAsia X) தனது விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக...

உலகின் மிகப் பெரிய விமானம் அறிமுகப்படுத்தப்பட்டது

லாஸ் ஏஞ்சல்ஸ் - கடந்த பல ஆண்டுகளாக ஆராய்ச்சிபூர்வமாக உருவாக்கப்பட்டு வந்த உலகின் மிகப் பெரிய விமானம் இன்று சனிக்கிழமை தனது முதல் பயணத்தைத் தொடங்கியது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வடக்குப் புறத்தில் உள்ள...

ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலை நிறுத்தம்

புதுடில்லி - கடந்த 4 மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் வேலை செய்து வரும் ஜெட் ஏர்வேசின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானிகள் எதிர்வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தங்களின் பணிகளை நிறுத்திக் கொள்வதாக...

உலகின் தூய்மையான விமான சேவை எது தெரியுமா?

இலண்டன் – ஸ்கைடிராக்ஸ் எனப்படும் அமைப்பு வழங்கியுள்ள 2018-ஆம் ஆண்டுக்கான அனைத்துலக அளவிலான விமான சேவை நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் உலகின் மிகத் தூய்மையான விமான சேவை நிறுவனமாக ஜப்பானின் ஆல் நிப்போன்...

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமான விபத்து – மலேசியர்கள் யாருமில்லை

அடிஸ் அபாபா (எத்தியோப்பியா) - எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரிலிருந்து கென்யாவின் தலைநகர் நைரோபி நோக்கிச் சென்று கொண்டிருந்து எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியதில் அதில்...

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியது

அடிஸ் அபாபா (எத்தியோப்பியா) - எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரிலிருந்து கென்யாவின் தலைநகர் நைரோபி நோக்கிச் சென்று கொண்டிருந்து எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. இந்த போயிங் 737-800MAX  இரக...

ஏர் ஆசியா : 3 ஆண்டுகளில் முதன் முறையாக நஷ்டத்தைச் சந்திக்கிறது

கோலாலம்பூர் - ஆசியா கண்டத்தின் ஆகப் பெரிய மலிவு விலை விமானப் பயண நிறுவனமான ஏர் ஆசியா, நாலாவது காலாண்டில் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு காரணமாக இந்த நஷ்டம் ஏற்பட்டதாகவும்,...