Home Tags ஐரோப்பா

Tag: ஐரோப்பா

நெதர்லாந்தில் வலது சாரி கீர்ட் வில்டர்ஸ் பிரதமராகலாம்!

ஆம்ஸ்டர்டாம் : நடந்து முடிந்த நெதர்லாந்து பொதுத் தேர்தலில் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் வலது சாரி தலைவரான கீர்ட் வில்டர்ஸ் ஈடுபட்டிருக்கிறார். முஸ்லீம் மக்களுக்கு எதிரான கருத்துகளை...

துருக்கியப் பெண்மணி, நெதர்லாந்தின் பிரதமர் ஆவாரா? மாறும் ஐரோப்பிய அரசியல்!

ஆம்ஸ்டர்டாம் : துருக்கிய - குர்திஷ் இனப் பெண்மணியான டிலான் யெசில்கோஸ் (DILAN YESILGOZ) நெதர்லாந்தின் அடுத்த பிரதமர் ஆவாரா என்ற எதிர்பார்ப்புடன் இன்று புதன்கிழமை (நவம்பர் 22) நடைபெறுகிறது நெதர்லாந்து பொதுத்...

சீனா – ஐரோப்பா தேவைகளால் செம்பனை எண்ணெய் விலை மேலும் உயரும்

கோலாலம்பூர் – மலேசியாவின் செம்பனைக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் பலவிதமான கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதித்து வந்தாலும் செம்பனைக்கான தேவையும், விலையும் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குக் காரணம் சீனாவிலும், ஐரோப்பாவிலும் உயிரி எரிபொருள்...

அல்பானிய டிவி ஒன்றில் அரை நிர்வாணத்தோடு தோன்றும் செய்தியாளர்கள்!

திரானா - பத்திரிக்கை உலகில் நிலவும் கடும் போட்டி காரணமாக அல்பானிய தொலைக்காட்சி ஒன்று, தங்களது நிறுவனத்தின் செய்தி வாசிப்பாளர்களை அரை நிர்வாணத்துடன் செய்தி வாசிக்க வைத்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகின்றது. ஜார் டிவி...

மலேசியா ஏர்லைன்ஸ் பயணப் பெட்டிகளின் கட்டுப்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பின!

கோலாலம்பூர் - ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் மலேசியா ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணப் பெட்டிகள் கொண்டு செல்வதில் நேற்று தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இன்று இரவு முதல் விலக்கிக் கொள்ளப்படுகின்றன. "கோலாலம்பூரில் இருந்து லண்டன், பாரிஸ்,...

ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்களில் பயணப் பெட்டிகள் கொண்டு செல்லத் தடை – ...

கோலாலம்பூர் - ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் தங்களது விமானங்களில் பயணப் பெட்டிகளைக் கொண்டு செல்வதில், நேற்று இரவு முதல் தற்காலிகக் கட்டுபாடுகளை விதித்துள்ளது மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம். அதாவது, பாரிஸ், ஆம்ஸ்டெர்டாம் ஆகிய நாடுகளுக்குச்...

அகதிகளுக்காக தன் வீட்டை கொடுத்து ஐரோப்பாவுக்கு பாடம் கற்பித்த பின்லாந்து பிரதமர்!

ஹெல்சின்கி - "அகதிகளுக்காக எனது வீட்டைக் கொடுக்க தயாராக இருக்கிறேன். வரும் ஜனவரி மாதம் முதல் அகதிகள் எனது வீட்டைப் பயன்படுத்தலாம்" என ஃபின்லாந்து பிரதமர் ஜுக சிபிலா தெரிவித்துள்ளார். சிரியாவில் நடைபெற்று வரும்...

ஆஸ்திரியா: கண்டெய்னரில் குவியல் குவியலாகச் சடலங்கள்!

வியன்னா - ஆஸ்திரியா நெடுஞ்சாலையில் கேட்பாறின்றி நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை காவல்துறையினர் திறந்து பார்த்த பொழுது அதில் குவியல் குவியலாக சடலங்கள் இருந்துள்ளது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரியாவின் தலைநகர்...

விமானங்கள் வானத்தில் பறக்கும்போதே எரிபொருள் நிரப்பலாம் – ஐரோப்பிய விஞ்ஞானிகள் சாதனை!

ஐரோப்பா, ஏப்ரல் 2 - கண்டம் விட்டு கண்டம் செல்லும் பயணிகள் விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காகவே, குறிப்பிட்ட விமான நிலையங்களுக்குச் சென்று எரிபொருள் நிரப்ப சில மணி நேரங்கள் கால விரயமும், எரிபொருள்...

சீனாவின் இணையக் கட்டுப்பாடுகளால் ஐரோப்பிய வர்த்தகம் பாதிப்பு!

பெய்ஜிங், பிப்ரவரி 13 - சீன அதிபர் ஜி ஜிங்பிங்கின் தலைமையின் கீழ், சீனாவின் இணையத் தொடர்புகள் அதிக கட்டுப்பாடுகளுடன் கண்காணிக்கப்படுகின்றன. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய வர்த்தகங்களைக் கண்காணிக்கும் ஆய்வு...