செபுயாவ் என்ற இடத்தில் பத்தாங் லுப்பார் ஆற்றின் அருகில் இந்த சடலம் நண்பகல் வாக்கில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
செபுயாவ் பகுதியில் உள்ள படகுத் துறையில் இருந்து (ஜெட்டி) சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது என பெர்னாமா செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
(மேலும் விவரங்கள் தொடரும்)
Comments