சுக்மா – சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நக்சல்களுக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது, நக்சல்கள் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்து 9 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.