Tag: ராஜ்நாத் சிங்
மோடி அமைச்சரவை : ராஜ்நாத் சிங் மீண்டும் பாதுகாப்புத் துறை அமைச்சரானார்!
புதுடில்லி : நரேந்திர மோடியின் முந்தைய அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் மீண்டும் அதே துறைக்கான அமைச்சராக அறிவிக்கப்பட்டார்.
மோடி தலைமையிலான இந்திய அமைச்சரவை நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9)...
மோடி அமைச்சரவை : ராஜ்நாத் சிங் மீண்டும் அமைச்சரானார்!
புதுடில்லி : நரேந்திர மோடியின் முந்தைய அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் மீண்டும் அமைச்சராக இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
இந்திய அமைச்சரவை இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9)...
பிரமோஸ் ஏவுகணை – இந்தியா வெற்றிகரமாகப் பாய்ச்சியது
புதுடில்லி : இந்தியத் தற்காப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு பிரமோஸ் புதிய ஏவுகணையை வெற்றிகரமாக கடலில் பாய்ச்சி பரிசோதனை நடத்தியிருக்கின்றது.
கடலில் இருந்து இன்னொரு கடல் பகுதிக்கு பாயும் ஆற்றல் கொண்டது இந்த...
இந்திய-சீன தற்காப்பு அமைச்சர்கள் மாஸ்கோவில் 2 மணி நேரம் சந்திப்பு
மாஸ்கோ : இங்கு நடைபெறும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள வருகை புரிந்திருக்கும் இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன தற்காப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கே, இருவருக்கும் இடையிலான முக்கியத்துவம்...
இந்தியா-சீனா எல்லையில் பதட்டம் – இருநாட்டு தற்காப்பு அமைச்சர்கள் சந்திப்பு
புதுடில்லி : கடந்த சில மாதங்களாக சீனா-இந்திய எல்லையில் நீடித்து வரும் பதட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. லடாக்கில் லே வட்டாரத்திற்கு வருகை தந்த இந்திய இராணுவத தளபதி மனோஜ் முகுந்த் நரவானே...
சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: 9 சிபிஆர்எஃப் வீரர்கள் வீரமரணம்!
சுக்மா - சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நக்சல்களுக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது, நக்சல்கள் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்து 9 வீரர்கள்...
ஜல்லிக்கட்டு வழக்கில் 1 வாரத்திற்கு தீர்ப்பு கிடையாது!
புதுடெல்லி – ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டு வருவது குறித்த அவசர சட்ட வரைவை தமிழக அரசு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அவர் அதனைப் பரிசீலித்து, குடியரசுத் தலைவர்...
இந்தியாவில் மோசமான வெள்ளம் – 59 பேர் பலி!
புதுடில்லி – இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் ஏற்பட்ட மோசமான வெள்ளம் காரணமாக, இதுவரை 59 பேர் பலியாகியுள்ளனர். இது குறித்த இறுதி நிலவரங்கள்:
அசாம், மேகலாயா, பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில்...
ஜாகிர் நாயக்கின் செயல்பாடுகளைக் கண்காணிக்க, பேச்சுக்களை ஆய்வு செய்ய 9 குழுக்கள்!
புதுடில்லி - சர்ச்சைச்சைக்குரிய இஸ்லாம் மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்ய 9 குழுக்களை அமைத்துள்ளது இந்திய அரசு.
பயங்கரவாதத்தைத் தூண்டுவது போல் ஜாகிர் நாயக்கின் பேச்சு இருப்பதாக, அண்மையில் எழுந்த...
டில்லியில் அப்துல் கலாம் வாழ்ந்த வீட்டை அறிவுசார் மையமாக்கக் கோரிக்கை!
புதுடில்லி – மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் டில்லியில் வாழ்ந்த "ராஜாஜி மார்க்' இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என்றும், அதில் அவர் எழுதிய மற்றும் சேமித்து வைத்துள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...