Home நாடு மொகிதினின் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நிறைவு

மொகிதினின் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நிறைவு

848
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : (நண்பகல் 12.00 மணி நிலவரம்) பிரதமர் பதவியிலிருந்து விலகவிருக்கும் மொகிதின் யாசின் இன்று காலையில் புத்ரா ஜெயாவிலுள்ள புத்ரா பெர்டானா வளாகத்தில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து அங்கிருந்து மாமன்னரிடம் பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பிக்க கோலாலம்பூரிலுள்ள மாமன்னரின் அரண்மனை நோக்கி நண்பகல் 12.00 மணியளவில் புத்ரா ஜெயாவிலிருந்து மொகிதின் புறப்பட்டார்.

அவர் பிற்பகல் 12.30 மணியளவில் மாமன்னரைச் சந்திப்பார் என நேரம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

(மேலும் விவரங்கள் தொடரும்)