“மலேசியாவின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்கும் @Datuksaravanan அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் முன்னெடுப்புகளால் மலேசியத் தமிழர்களின் வாழ்வு சிறக்கட்டும்.”
அண்மையில் சமூக ஊடங்களின் வழியாக கமல்ஹாசன், சரவணனுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments