Home நாடு டாக்டர் சுப்ராவுக்கு டான்ஸ்ரீ விருது

டாக்டர் சுப்ராவுக்கு டான்ஸ்ரீ விருது

813
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மாமன்னரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு வழங்கப்படும் விருதுகள் பெறுவோர் பட்டியலில் முன்னாள் மஇகா தேசியத் தலைவரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் இடம் பெற்றுள்ளார்.

அவருக்கு ‘டான்ஸ்ரீ’ என்னும் உயரிய விருது வழங்கப்படுகிறது.

2008 முதல் 2018 வரை மனித வள அமைச்சராகவும், சுகாதார அமைச்சராகவும் பணியாற்றிய டாக்டர் சுப்ரா, மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவருமாவார்.