Home நாடு அன்வார் இப்ராகிம் 10-வது பிரதமராக – காலை 10.00 மணிக்கு அலுவல் தொடங்கினார்

அன்வார் இப்ராகிம் 10-வது பிரதமராக – காலை 10.00 மணிக்கு அலுவல் தொடங்கினார்

388
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : நாட்டின் 10-வது பிரதமராக நேற்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு பிரதமர் அலுவலகம் வந்து தன் பணிகளைத் தொடக்கினார்.

காலை 9.53 மணியளவில் பிரதமர் அலுவலகம் வந்தடைந்த அவரை அரசாங்கத் தலைமைச் செயலாளர் முகமட் சுக்கி அலி வரவேற்றார்.