Home Video ஜப்பான் – திரைப்படத்தில் தீபாவளியைக் குதூகலமாக்க வருகிறார் கார்த்தி

ஜப்பான் – திரைப்படத்தில் தீபாவளியைக் குதூகலமாக்க வருகிறார் கார்த்தி

599
0
SHARE
Ad

சென்னை : நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஒரு குதூகலமான திரைப்படத்துடன் இரசிகர்களை மகிழ்விக்க – அதுவும் தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக – வருகிறார் கார்த்தி. இந்த முறை அவர் இணைந்திருப்பது பிரபல எழுத்தாளராக இருந்து இயக்குநராக மாறிய ராஜூ முருகனுடன்.

ஏற்கனவே, குக்கூ போன்ற மென்மையான காதல் படங்களை எடுத்த ராஜூ முருகன் அடுத்து அதிரடி அரசியல் படமாக ஜோக்கர் எடுத்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.

இப்போது முழுக்க முழுக்க வர்த்தக ரீதியான படமான ஜப்பானில் கார்த்தியுடன் இணைந்துள்ளார் ராஜூ முருகன். அந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

#TamilSchoolmychoice

ஜப்பான் படத்தின் அந்த முன்னோட்டத்தை கீழ்க்காணும் யூடியூப் தளத்தில் கண்டு களிக்கலாம்: