புதுச்சேரி தொகுதியை திமுக கூட்டணியும் காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து ஆதரவு தெரிவித்தது. பாஜக தன் பிரச்சாரத்தின்போது தாங்கள் வெற்றி பெற்றால் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்குவோம் என அறிவித்திருந்தது. இருப்பினும் புதுச்சேரி வாக்காளர்கள் பாஜகவை நிராகரித்திருக்கின்றனர்.
Comments