Home நாடு இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் ‘செல்லியல்’ குழுமத்தின் இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் ‘செல்லியல்’ குழுமத்தின் இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

690
0
SHARE
Ad

Deepavali-wishesநவம்பர் 2 – உலகமெங்கும் பரவி வாழும் இந்துப் பெருமக்களை ஒருங்கிணைக்கும் முக்கிய திருநாளாகத் திகழும் தீபத் திருநாளாம் தீபாவளி இன்று மலர்கின்றது.

#TamilSchoolmychoice

இந்தப் பெருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து இந்துப் பெருமக்களுக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.