Home நாடு 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: பாரம்பரிய இசை முழங்க பிரதமர் நஜிப்புக்கு சிறப்பு வரவேற்பு! நாடு 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: பாரம்பரிய இசை முழங்க பிரதமர் நஜிப்புக்கு சிறப்பு வரவேற்பு! January 30, 2015 812 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர், ஜனவரி – 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரிலுள்ள மலாயாப் பல்கலைக்கழத்தில் இன்று சிறப்பாக தொடங்கியது. காலை 10 மணியளவில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நிகழ்ச்சிக்கு, தகுந்த பாதுகாப்புடன் வந்தார். அவருக்கு பாரம்பரிய இசை முழங்க டத்தோஸ்ரீ உத்தமா சாமிவேலு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். #TamilSchoolmychoice தேசிய கீதம், தமிழ்வாழ்த்து மற்றும் நடனத்துடன் பிரதமர் முன்னிலையில் நிகழ்ச்சிகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்றன. Comments