கோத்தாகினபாலு, மே 15 – கடந்த ஓராண்டாகதங்களின் கைவரிசையைக் காட்டாது ஒதுங்கியிருந்த பிலிப்பைன்ஸ் கடத்தல்காரர்கள், நேற்று மாலை 7.30 மணியளவில் சண்டகான் நகரில் ஜாலான் பத்து சாப்பி சாலையில் உள்ள கடல்வகை உணவு விடுதி ஒன்றின் இணை உரிமையாளரையும், பணியாளர் ஒருவரையும் கடத்திச் சென்றுள்ளனர்.