Home உலகம் குறுஞ்செய்தியின் தந்தை மட்டி மக்கொனென் காலமானார்!

குறுஞ்செய்தியின் தந்தை மட்டி மக்கொனென் காலமானார்!

499
0
SHARE
Ad

01-1435736382-matti-makkonen-600பின்லாந்து, ஜூலை 1- கைபேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பும் முறையைக் கண்டறிந்தவர் மட்டி மக்கொனென். இவரது கண்டுபிடிப்பால் 1994-ஆம் ஆண்டு முதன் முறையாகக் கைபேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.

மட்டி மக்கொனெனுக்கு வயது 63. இவர் பின்லாந்தைச் சேர்ந்தவர். கடந்த சிலநாட்களாகக் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர்,  மருத்துவமனையில்  சிகிச்சை பலனின்றி இறந்தார்.