Home இந்தியா டோர்னியர் விமானத்தின் எஞ்சின்கள் மீட்பு!

டோர்னியர் விமானத்தின் எஞ்சின்கள் மீட்பு!

527
0
SHARE
Ad

dornierசென்னை, ஜூலை 13 – காணாமல் போன இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான டோர்னியர்  விமானத்தின் எஞ்சின்கள் உள்ளிட்ட சில பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த மாதம் 8-ம் தேதி காணாமல் போன கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான டோர்னியர் விமானத்தின் கறுப்புப் பெட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு மீட்கப்பட்ட நிலையில், இன்று இரண்டு எஞ்சின்கள், விமானத்தின் வால் பாகம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. இதனை பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் உறுதிபடுத்தி உள்ளார்.

மேலும் விரிவான செய்திகள் தொடரும்…