Home உலகம் பப்புவா நியூ குனியாவில் நிலநடுக்கம்

பப்புவா நியூ குனியாவில் நிலநடுக்கம்

544
0
SHARE
Ad

papua-new-gurneyசிட்னி, மார்ச்.11-பப்புவா நியூ குனியாவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது.

இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை எனவும், இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் அமெரிக்க புவியியல் ஆய்வு கழகம் தெரிவித்துள்ளது.