Home Featured நாடு இன்று பிகேஆரில் இணையும் அம்னோவின் முக்கியத் தலைவர்!

இன்று பிகேஆரில் இணையும் அம்னோவின் முக்கியத் தலைவர்!

578
0
SHARE
Ad

Saifuddinகோலாலம்பூர் – மூத்த அம்னோ தலைவர் ஒருவர் இன்று பிகேஆர் கட்சியில் இணையப் போவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இன்று பிற்பகல் 12 மணியளவில் பிகேஆர் தலைமையகத்தில், அக்கட்சியின் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில் மற்றும் துணைத்தலைவர் அஸ்மின் அலி ஆகியோர் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று கூறப்படுகின்றது.

அம்னோவின் முன்னாள் உச்ச மன்ற உறுப்பினரும், துணையமைச்சருமான சைபுதின் அப்துல்லா தான் அந்தத் தலைவர் என பதாகைகளும் நட்பு ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

#TamilSchoolmychoice