Home Featured உலகம் சவுதி அரேபிய மருத்துவமனையில் தீ விபத்து – 25 பேர் பலி!

சவுதி அரேபிய மருத்துவமனையில் தீ விபத்து – 25 பேர் பலி!

533
0
SHARE
Ad

saudi1ரியாத் – சவுதி தலைநகரான ரியாத்தின் ஜிஸான் நகரில், இன்று காலை பிரபல மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 25 நோயாளிகள் பலியாகினர். குழந்தைகள், பெண்கள் என நூற்றுக்கணக்கான நோயாளிகள் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில், பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எனினும், விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை.