Home Featured நாடு துணையமைச்சர், பிரமுகர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் சரவாக்கில் காணாமல் போனது!

துணையமைச்சர், பிரமுகர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் சரவாக்கில் காணாமல் போனது!

540
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512கூச்சிங் – சரவாக்கில் தேர்தல் பிரச்சாரங்கள் உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஒரு துணையமைச்சர் உள்ளிட்ட சில பிரமுகர்களோடு பயணம் செய்த ஹெலிகாப்டர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

(மேலும் விவரங்கள் தொடரும்)