Home Featured தமிழ் நாடு லாரிகளில் பிடிபட்ட 570 கோடி பணம் வங்கிக்குச் சொந்தமானது!

லாரிகளில் பிடிபட்ட 570 கோடி பணம் வங்கிக்குச் சொந்தமானது!

617
0
SHARE
Ad

Container lorries-money caught thirupurதிருப்பூர்: கொள்கலன் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டபோது, தமிழகத் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட, 570 கோடி ரூபாய் பணம் எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு சொந்தமானது என்றும் அதற்கான முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்து, அந்தப் பணத்தைத் திரும்பப் பெறும் முயற்சிகளில் அந்த வங்கி இறங்கியுள்ளது என்றும் தமிழகத் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.