Home Featured நாடு சிறார் பாலியல் குற்றவாளி ஹக்கில் வழக்கில் இன்று மாலை தீர்ப்பு!

சிறார் பாலியல் குற்றவாளி ஹக்கில் வழக்கில் இன்று மாலை தீர்ப்பு!

579
0
SHARE
Ad

Richard-Huckle-paedophile-afp-0206கோலாலம்பூர் – மலேசியாவில் குழந்தைகளிடத்தில் பாலியல் குற்றங்களைப் புரிந்த பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்டு ஹக்கிலுக்கு இன்று திங்கட்கிழமை மாலை லண்டன் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்படவுள்ளது.

இன்று காலை 9 மணி தொடங்கி (மலேசிய நேரப்படி மாலை 5 மணி) இவ்வழக்கு நடைபெற்று வருகின்றது.

இன்னும் சில மணி நேரங்களில் தீர்ப்பு வழங்கப்படலாம்.

#TamilSchoolmychoice