Home Tags ரிச்சர்டு ஹக்கில் வழக்கு

Tag: ரிச்சர்டு ஹக்கில் வழக்கு

ஹக்கிலிடம் விசாரணை நடத்தி அறிக்கை பெறவுள்ளது மலேசியக் காவல்துறை!

கோலாலம்பூர் – மலேசியாவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறியும் நோக்கில் பிரிட்டன் சிறார் பாலியல் குற்றவாளி ரிச்சர்டு ஹக்கிலிடம் காவல்துறை விசாரணை நடத்தி அறிக்கை பெறவுள்ளது. இது குறித்து தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட்...

ஹக்கிலால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டனர்!

கோலாலம்பூர் - சிறார் பாலியல் குற்றவாளி ரிச்சர்டு ஹக்கிலால் பாதிக்கப்பட்ட இரண்டு பேரை புக்கிட் அம்மான் அடையாளம் கண்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காவல்துறைக் கண்டறிந்து, பிரிட்டன் காவல்துறைக்குத் தகவல்...

பாலர் பள்ளியாகக் கூட இருக்கட்டும்: உங்கள் குழந்தை பாதுகாப்பாக இருப்பதாகக் கருதாதீர்கள்!

கோலாலம்பூர் - பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்டு ஹக்கில் வழக்கின் மூலமாக மலேசியாவில் பல குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது மலேசியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்...

ரிச்சர்டு ஹக்கில் சம்பவம் ஒரு பாடம் – நஜிப் கருத்து!

கோலாலம்பூர் - சிறார் பாலியல் பலாத்கார சம்பவங்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்டு ஹக்கில் வழக்கை ஒரு பாடகமாகக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...

பிரிட்டிஷ் காமுகன்: மலேசியாவில் இந்தியக் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கலாம்!

கோலாலம்பூர் - நேற்று இலண்டனில் இளம் சிறார்கள் மீதான பாலியல் குற்றங்களுக்காக நீண்ட கால ஆயுள் தண்டணை விதிக்கப்பட்ட காமுகன் ரிச்சர்ட் ஹக்கல் என்பவனின் தகாத செயல்களால் நிறைய இந்தியக் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம்...

ஹக்கிலுக்கு வாழ்நாள் சிறை – லண்டன் நீதிமன்றம் அறிவிப்பு!

கோலாலம்பூர் - தன் மீதான 71 பாலியல் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்ட பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்டு ஹக்கிலுக்கு லண்டன் நீதிமன்றத்தில் வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006 முதல் 2014-ம் ஆண்டு...

சிறார் பாலியல் குற்றவாளி ஹக்கில் வழக்கில் இன்று மாலை தீர்ப்பு!

கோலாலம்பூர் - மலேசியாவில் குழந்தைகளிடத்தில் பாலியல் குற்றங்களைப் புரிந்த பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்டு ஹக்கிலுக்கு இன்று திங்கட்கிழமை மாலை லண்டன் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்படவுள்ளது. இன்று காலை 9 மணி தொடங்கி (மலேசிய நேரப்படி...

சிறார் பாலியல் குற்றவாளி ஹக்கிலுக்கு திங்கட்கிழமை தண்டனை அறிவிக்கப்படலாம்!

கோலாலம்பூர் - பிரிட்டனைச் சேர்ந்த சிறார் பாலியல் குற்றவாளி ரிச்சர்டு ஹக்கில், மலேசியாவில் இருந்த போது, பயணம் செய்த இடங்களைக் காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு...

மலேசியக் குழந்தைகள் பலரிடம் பாலியல் வல்லுறவு – பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்டு ஒப்புதல்!

கோலாலம்பூர் - மலேசியாவிலுள்ள ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பல குழந்தைகளிடத்தில் ஆறு மாதங்களாக பாலியல் வல்லுறுவு புரிந்ததை பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்டு ஹக்கில் (வயது 30) ஒப்புக் கொண்டுள்ளார். குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும்...