Home Featured உலகம் ஒலிம்பிக்ஸ் கண்கவரும் தொடக்க விழா – படக்காட்சிகள்!

ஒலிம்பிக்ஸ் கண்கவரும் தொடக்க விழா – படக்காட்சிகள்!

784
0
SHARE
Ad

Olympic-Games-Rio-2016 (1)ரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் வண்ணமயமான படக் காட்சிகள் சிலவற்றை இங்கு காணலாம்:-

Olympic-Games-Rio-2016

எத்தனை வண்ணங்கள் – அலங்காரங்கள் – தொடக்க விழா நடனக் காட்சி…

#TamilSchoolmychoice

Olympic-Games-Rio-opening

ஒளிவெள்ளத்தில் கண்களையே நம்ப முடியாத அளவுக்கு வர்ண ஜாலங்கள் தொடக்க விழாவில் அரங்கேறின…

Olympic-Games-Rio-opening cer

அரங்கின் நடுவே, கட்டிடங்கள் எழும்பி நிற்பதைப் போல் தோற்றம் ஏற்படுத்தப்பட்டு அந்தக் கட்டிடங்களின் உச்சியில் அசல் மனிதர்கள் நின்ற அற்புதக் காட்சி…

Olympic-Games-Rio-opening-cere

பிரேசில் நாட்டுக்கு ஆப்பிரிக்க அடிமைகள் கொண்டு வரப்பட்டதை நினைவுபடுத்தும் வண்ணம் அரங்கேறிய காட்சி…

Olympic-Games-Rio-opening- green light

அரங்கின் கூரையிலிருந்து நூல் சங்கிலி போல் தொங்கியவை ஒளிக்கீற்றுகளா – உண்மையான கயிறுகளா என பார்த்தவர்கள் நிச்சயம் குழம்பியிருப்பார்கள்…

Olympics-Opening-green strings

பச்சை நிற ஒளிக்கீற்றுகள் ஒரே இடத்தில் குவிந்த அழகான காட்சி…

Olympic-Games-rio-opening

அரங்கம் முழுவதும் இருளில் மூழ்க – பார்வையாளர்களின் வெளிச்சத் துளிகள்…

Olympic-Games-Rio-blue sea

நடு அரங்கமே நீலவண்ணமாக கடற் காட்சிபோன்ற தோற்றம்…

-செல்லியல் தொகுப்பு